Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 321 (20/11/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 320ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 16, 36

இடமிருந்து வலம்

01 – 06 அனாவசியமானதெனப்படும் இது சிலருக்கு அத்தியாவசியமாகக் கூட உள்ளது
08 – 11 உன்னத அர்ப்பணிப்பு (வலமிருந்து இடம்)
11 – 12 சூழ்ச்சியின் மறுவடிவம் (வலமிருந்து இடம்)
20 – 23 பின் தங்கிய நாட்டு மக்களின் இறப்பு வீதம் அதிகரிக்க ஏதுவானவற்றுள் இதுவும் அடங்கும் (குழம்பி வருகிறது)
27 – 30 மன ரீதியான பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு புத்துணர்வை வழங்கும் என்பது ஆய்வுகளின் முடிவு (வலமிருந்து இடம்)
31 – 33 அகம் புறம் இரண்டுக்கும் பொருந்தக்கூடிய அமைதியற்ற நிலை
33 – 35 உந்துதல் அல்லது உகந்த சூழல் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 பற்றுக்கோடு எனவும் அர்த்தப்படும்
19 – 31 அதிக நீரை தன்னுள் தன்னுள் ஈர்க்கும் தன்மை கொண்டது (குழம்பி வருகிறது)
08 – 32 புனிதக்கலையாக போற்றப்படுவது (குழம்பி வருகிறது)
03 – 21 புத்தகத்தில் எண்ணப்படும் புறம் (கீழிருந்து மேல்)
11 – 17 தமிழ் மொழியில் கலக்கும் பிற (இடத்து) மொழி சொற்கள்
06 – 30 இனம் புரியாத மகிழ்ச்சி (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 321

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 320 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. அருணா விக்கினேஸ்வரன் நெதர்லாந்து

திருமதி. அருணா விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 320ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 கட்டணம்
07 – 10 உருவம்
10 – 12 அடம்
16 – 18 பூங்கா
25 – 29 ஐம்புலன்
31 – 32 மலை
32 – 34 கவலை
34 – 36 கணம்

மேலிருந்து கீழ்

01 – 19 கருத்து
08 – 20 உச்சி
09 – 27 வரப்பு
10 – 34 பூகம்பம்
06 – 12 அலை
18 – 30 காப்பு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 320 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி பாரதி ஜேர்மனி
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி. அருணா விக்கினேஸ்வரன் நெதர்லாந்து
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திரு கனகசுந்தரம் ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திரு திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 320ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...