இந்தியா
விவசாயிகளை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தவெக: பழனிசாமி குற்றச்சாட்டு

விவசாயிகளை ஏமாற்றி தவெக ஆட்சிக்கு வந்ததாக தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார். தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து குண்டடம் பகுதியில் நேற்று அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கரேனா காலகட்டத்தில் ரேஷன்மேலும் படிக்க...
“குழந்தைகளுக்குத் தேவை தங்கம் அல்ல, தரமான பால்” – தமிழிசை

தமிழகத்தில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாகச் சரி செய்யாமல், குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதில் பயனில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தேவைகளை முதலில் கவனியுங்கள்மேலும் படிக்க...
ஐ.நா. மேடையில் பாகிஸ்தானுக்கு மறைமுக பதிலடி கொடுத்த இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளும் இந்தியாவின் உரிமை நிலைநாட்டப்படும் என்றும், பயங்கரவாதம் எனும் தீமையுடன் நட்பும் நல்லெண்ணமும் இணைந்து இருக்க முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமையன்று (26) கூறினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாகிஸ்தான் உண்மைகளைத்மேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல் முதலாண்டு நினைவேந்தல்: திரளானோர் கண்ணீர் அஞ்சலி

கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகைக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தவெகவினர் கருப்பு ஆடை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க...
“ஆறாத ரணம், தீராத வலி” – கரூர் துயரத்தை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்!

41 பேரின் உயிரைப் பறித்து, மாநிலத்தின் மீது நீங்காத உணர்வுப்பூர்வமான வடுவை ஏற்படுத்திய கடந்த ஆண்டு கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (27) அஞ்சலி செலுத்தினார். கடந்த தேர்தல் காலத்தில் கரூர்மேலும் படிக்க...
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், பெண் குரங்கு ஒன்று மதுக்கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த மதுபான போத்தல் ஒன்றை எடுத்துப் பருகிய பின்னர், கடையின் உள்ளேயே மதுபோதையில் உறங்கிய ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓர்மாஞ்சியில் உள்ள பிளாக் சௌக் பகுதியில் இந்தமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்னிடம் கேள்வி கேட்பதா? பாகிஸ்தான் செய்தியாளரின் கேள்விக்கு ஜெய்சங்கரின் ஆவேச பதில்

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி சர்ச்சைக்குள்ளானது. பாகிஸ்தானில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அங்குள்ள சீக்கியத் தலைவர்கள்மேலும் படிக்க...
முதலமைச்சர் விஜய் திங்கட்கிழமை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல திட்டம்

எதிர்வரும் திங்கட்கிழமை மதுரைக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சரான பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக மதுரைக்குமேலும் படிக்க...
திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.29 கோடி; 33 லட்சம் லட்டு விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் கடந்த 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.28.94 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். 33 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி உள்ளது. பிரம்மோற்சவத்தில்மேலும் படிக்க...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன்

நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ( மூ) ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில்மேலும் படிக்க...
ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ‘பாபா’ முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்தின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்புற சுவரில், அவரது அடையாளமாக திகழும் ‘பாபா’ முத்திரை சின்னம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இந்த அபான முத்திரை (Apana Mudra) சின்னம்,மேலும் படிக்க...
தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜயின் பரிசு அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், மதுரையைச் சேர்ந்த அணியின் உறுப்பினர் குணாளன்மேலும் படிக்க...
டிசம்பரில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி; ட்ரம்புடன் பேச்சுவார்த்தை?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி புளோரிடாவுக்குச் சென்றால், டிசம்பர்மேலும் படிக்க...
சாட்ஜிபிடி உதவியால் குடும்பத்துடன் இணைந்த முதியவர்

பஞ்சாபின் லூதியானா மாவட்டம், பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர் சமன் லால் (72). கடந்த 11-ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு குடும்பத்தினரு்டன் சென்றார். நீண்டகாலமாக சமன் லால் ஞாபக மறதி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அமிர்தசரஸ் பயணத்தி்ல் எதிர்பாராதவிதமாக அவர் குடும்பத்திமேலும் படிக்க...
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான இடம் அல்ல என்று அவர் வாதிட்டுள்ளார். இங்கிலாந்தின் பொருளாதாரம் 3.4 டிரில்லியன் அமெரிக்கமேலும் படிக்க...
“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்புவார்கள் என்றும், அதற்கு ஆளும்மேலும் படிக்க...
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமனம்

வீ த லீடர்ஸ் அமைப்பின் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர்களுக்கு அதன் நிறுவனர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ‘நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள்மேலும் படிக்க...
இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக சார்பில் முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இருமேலும் படிக்க...
நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி இன்று (செப்.20) காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவெய்தியதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதைமேலும் படிக்க...
மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இன்று (20) அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்தமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 198
- மேலும் படிக்க
