Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 331 (29/01/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 331ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் : 14

இடமிருந்து வலம்

01 – 05 தெளிவற்ற நிலை
08 – 10 அழகிய நடையையும் குறிக்கும்
20 – 22 திணை சார்ந்தது
22 – 23 சமூகத்தின் பிரதிபலிப்பையும் இவற்றின் மூலம் வெளிப்படுத்தலாம் (வலமிருந்து இடம்)
31 – 32 பொருளாதாரப் புரிதலின் படி தமிழர் மரபாக்கப்பட்டது (வலமிருந்து இடம்)
33 – 36 பயிர்களின் வளர்நிலையின் ஆரம்பம் (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 25 குறிப்பிடத்தக்க நிகழ்வு
26 – 32 “மறு” இணையும் போது பதிலெனப்படும் (கீழிருந்து மேல்)
03 – 15 ஆங்கிலேயர் வருகையுடன் சில நாடுகளின் வாழ்வாதாரம் ஆனது
15 – 27 உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் கூட இது அவசியம் (கீழிருந்து மேல்)
10 – 16 அரிய வகைகளென பாதுகாக்கப் படுபவற்றில் இதுவும் ஒன்று (கீழிருந்து மேல்)
28 – 34 பழச்சாற்றின் நுகர்வே இதன் பண்டைய காலத்து தொடக்க நிலை
05 – 17 பெரியோர் வாக்கு (கீழிருந்து மேல்)
17 – 29 சராசரியானதை விட குறைவான கால அளவில் நிகழும் நிலை
06 – 18 தோன்றியதிலிருந்து கணக்கிட முடிந்தாலும் தோற்றத்தால் மதிப்பிட முடியாதது (கீழிருந்து மேல்)
18 – 36 தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருவது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 331

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 330ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 உற்சாகம்
09 – 12 கண்ணீர்
13 – 16 நரம்பு
16 – 18 பாதம்
19 – 21 குலம்
31 – 32 அலை
33 – 36 வெட்கம்

மேலிருந்து கீழ்

01 – 19 உயரம்
19 – 31 அடம்
14 – 26 புலன்
16 – 34 வெள்ளம்
23 – 35 கட்டு
06 – 18 பார்வை
18 – 36 பாதாளம்

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 330 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திரு. திக்கம் நடா, சுவிஸ்

திரு. திக்கம் நடா அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 330ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 330ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...