Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 338 (26/03/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 338ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 25

இடமிருந்து வலம்

01 – 05 ஒருவித சிருஷ்டிப்பு
08 – 10 சேமித்தலுக்கு எதிரானது
10 – 12 பரிவுடன் இணைந்த நயமான வெளிப்பாடு (வலமிருந்து இடம்)
14 – 16 இதன் நிறத்தைக் கொண்டு உடல் நலத்தைக் கணிப்பிடலாம் (வலமிருந்து இடம்)
16 – 17 சுவை குறித்த மெய்ப்பாடு
26 – 27 ஆண் பெண்ணுக்கான பகுத்தலுக்கானது (வலமிருந்து இடம்)
31 – 34 புலன்களின் ஓய்வுக்கானது
35 – 36 முற்றுப்பெறாத நிலை எனவும் கூறலாம்

மேலிருந்து கீழ்

01 – 19 தேர்தல்களில் முக்கியத்துவம் பெறுவது
08 – 26 உதிர்ந்த பழைய மலர்களெனவும் சொல்லாட்சி பெறும்
03 – 21 மிகத்திறமை வாய்ந்தோரை குறிப்பிடப்பயன்படும் உயர் வழக்கு
22 – 34 பின் வாங்க வைக்கும் உணர்வுகளுள் ஒன்று
17 – 29 இயற்கையோடிணைந்த நீர் நிலை எனினும் தற்காலத்தில் செயற்கை உருவாக்கமும் உண்டு (கீழிருந்து மேல்)
06 – 12 அழகுணர்வைத் தோற்றுவிக்கக் கூடியது (கீழிருந்து மேல்)
18 – 36 திருஷ்டிக்கான பரிகாரமாக முன்னோர்கள் இதனை கருதினர்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 338 (26.03.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 337ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 இளவேனில்
07 – 09 பதில்
14 – 17 உயர்வு
27 – 28 கீதை
31 – 33 முதுமை
35 – 36 மொழி

மேலிருந்து கீழ்

01 – 19 இல்லம்
19 – 31 முழம்
08 – 20 நியதி
10 – 28 வார்த்தை
17 – 29 உண்மை
06 – 30 பழக்கம்
30 – 36 பழி

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 337 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி. தேவி தனராஜ் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 337ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி பத்மராணி இராஜரட்ணம் ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திரு திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 337ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...