Main Menu

TRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க நீங்கள் செய்யவேண்டியது…

எமது வானொலியை Iphone இல் கேட்பதற்கான புதிய APP தற்போதைய அவசரகால நிலைமைகள் காரணமாக வெளிவர சற்று தாமதமாகின்றமையால் அதுவரை தற்காலிகமாக கீழ் குறிப்பிடப்பட்ட APP மூலம் எமது வானொலியை கேட்கலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

முதலில் iPhone தொலைபேசியில் iTunes ஐ தரவிறக்கம் செய்யவும், அதனை தொடர்ந்து கீழ் குறிப்பிட வாறு செய்து iTunes App மூலம் நீங்கள் எமது வானொலியை கேட்கலாம்.

பகிரவும்...
0Shares