Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 347 (11/06/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 347ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் : 15

இடமிருந்து வலம்

01 – 06 அதிகாரத்தை மையமாகக் கொண்டு சமூகப் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்துவது
08 – 12 நியூட்டனின் முதல் இயக்க விதிக்கு உட்பட்டது (வலமிருந்து இடம்)
20 – 23 அகந்தை அல்லது இறுமாப்பு (குழம்பி வருகிறது)
25 – 28 குறிக்கப்பட்ட வயதெல்லையின் பின் அதிகரிக்க முடியாத இதனை மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி சீர் செய்கிறது (வலமிருந்து இடம்)
34 – 36 கோள் சொல்லுதலையும் இவ்வாறு குறிப்பிடுவதுண்டு

மேலிருந்து கீழ்

01 – 07 சரிவுக்கெதிரான பற்றுக்கோடு எனவும் அர்த்தப்படுத்தலாம்
13 – 31 அன்பு அறிவு ஆளுமை உள்ள இடத்தில் இருக்கும் (குழம்பி வருகிறது)
08 – 20 இறை கோபத்தின் விளைவு (கீழிருந்து மேல்)
20 – 32 நற்பலன்களை அடையும் போது கிடைத்தற்கரியதாக கருதுவது
21 – 33 மகாபாரதம் கூறும் பணயத்தில் முக்கியத்துவம் பெற்றது (கீழிருந்து மேல்)
16 – 22 குறிக்கப்பட்ட பறவை ஒன்றின் ஒலியின் வினையடி (கீழிருந்து மேல்)
05 – 29 ஒரே எண்களின் பெருக்கம் (குழம்பி வருகிறது)
12 – 36 அன்றாடம் மாற்றம் கொள்ளும் சுயநல மனிதர்களின் பிரதிபலிப்பு

TRT தமிழ் ஒலி (F A C E Association) · குறுக்கெழுத்து போட்டி – 347(11.06.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 346ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 மந்திரம்
09 – 12 ஏக்கம்
14 – 16 குணம்
22 – 24 யாகம்
26 – 28 நாமம்
29 – 30 வீணை
33 – 35 மாதம்

மேலிருந்து கீழ்

01 – 19 மஞ்சள்
19 – 31 வெள்ளை
14 – 32 விம்பம்
22 – 34 நாதம்
05 – 23 பக்கம்
23 – 29 கணை
06 – 18 ஏழ்மை
30 – 36 வீண்

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 346ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.சித்ரா பவன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 346ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. பத்மராணி இராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி மேரி ஏஞ்சலா மார்சலின் ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி சுபாஷினி பத்மநாதன் ஜேர்மனி
திரு. திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 346ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...