Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 341 (16/04/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 341ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 05 அகராதியின் பயன்பாடு
09 – 11 இதுவும் மீட்புப்பணிக்கானது எனலாம்
15 – 17 ஐவகை திணைகளுள் ஒன்றிற்கானது
23 – 24 எண்களின் கழிவுகளிலும் கிடைப்பது
25 – 29 நீரின் பெருக்கமான இது உணர்வுக்கும் பொருந்தும் (குழம்பி வருகிறது)
31 – 32 மனித மூளையின் செயற்பாடுகளில் பெரும்பான்மையானவை இதனுடன் தொடர்புடையவை (வலமிருந்து இடம்)
32 – 36 பொழுது போக்கிற்கான அம்சங்களுள் இதன் பயன்பாடும் முக்கியத்துவமானது (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 25 மனதோடும் உணர்வோடும் பதிந்து நினைவு கூரத்தக்கதாக இருப்பது
02 – 08 இதன் சிலவகை ஆயுர்வேத மருத்துவத்திற்கு பெரிதும் உதவும் (கீழிருந்து மேல்)
14 – 26 காலகட்டத்திற்கேற்றவாறு அமையும் போது வரவேற்பை பெறும் (கீழிருந்து மேல்)
09 – 33 உடனடித்தன்மை
22 – 34 ஒன்றின் மேலான அதீத பற்றினால் அல்லது விரக்தியிலும் தோன்றும் (குழம்பி வருகிறது)
06 – 24 பின்னருக்கான முன்னேற்பாடு (குழம்பி வருகிறது)
24 – 36 அறுவடையின் பின் முதலில் உணவுக்குப் பயன்படும் நெல் (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 341 (16.04.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 340ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 அச்சம்
04 – 20 காலம்
08 – 11 சந்தம்
13 – 17 கலக்கம்
21 – 23 மணல்
25 – 28 வள்ளல்
32 – 34 அந்தி
34 – 36 அம்பு

மேலிருந்து கீழ்

01 – 19 அங்கம்
19 – 31 தவம்
08 – 20 கோலம்
23 – 35 மரம்
06 – 12 காது
18 – 36 பிரம்பு

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 340ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. பிலோமினா யோகினி அன்ரன் பிரான்ஸ்

திருமதி. பிலோமினா யோகினி அன்ரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 340ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி இராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 340ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...