சினிமா
பழம்பெரும் பாடகி ஜமுனாராணி மறைவு

தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்த ஜமுனா ராணி பெங்களூருவில் நேற்று(30-07-2026) காலமானார். அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன. ஆந்திர பூர்வீகமாக கொண்டவர் ஜமுனா ராணி. வரதராஜுலு – திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம்மேலும் படிக்க...
இயக்குநர் அவதாரத்தைத் தொடர்ந்து நடிகராகும் ஜேசன் சஞ்சய்?

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், அடுத்ததாக நடிகராகத் திரையில் தோன்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் அவதாரத்திற்குப் பிறகு, தந்தை விஜய்யைப் போலவே ஜேசன் சஞ்சய் நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளார்.மேலும் படிக்க...
மிக உயரிய விருதான ஞானபீடம் வென்ற கவிஞர் வைரமுத்து

இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய விருதான ‘ஞானபீட’ விருது, கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நேற்று டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கப்பட்டது. ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் இந்த விருதை வழங்கி கௌரவித்தார். கடந்த 25 ஆண்டுகளில்மேலும் படிக்க...
ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானார்

நியூசிலாந்து நடிகர் சாம் நீல் காலமானார். அவர் “ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். அவர் தனது 78 வது வயதில் காலமானார். ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்து, அதன் மூலம் சர்வதேசப்மேலும் படிக்க...
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இந்திய திரையிசையுலகில் தனித்துவம் மிக்க பின்னணி பாடகியான எஸ்.ஜானகி (88) முதுமையின் காரணமாக இன்று இரவு 7:30 மணியளவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் காலமானார். 1957 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான ‘விதியின் விளையாட்டு’ எனும் படத்தில் தான் முதன்மேலும் படிக்க...
உலக சாதனை படைத்த மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘மைக்கல்’, உலகளவில் 977 மில்லியன் டொலர்களை வசூலித்து, வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த Biopic திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தின் சாதனையை இதுமேலும் படிக்க...
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது : நீதிமன்றம் உத்தரவு

அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘சரிகம’ நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இளையராஜா தரப்பால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலேயேமேலும் படிக்க...
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்

பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பெரும் சோகத்தைமேலும் படிக்க...
பிரம்மாண்டமாக தொடங்கியது ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ திரைப்பட படப்பிடிப்பு

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் தொடங்கியுள்ளது. இயக்குநர் ஷங்கர் வில்லனாகவும், பாசில் ஜோசப் ரஜினியின் மகனாகவும் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் பிற நடிகர்களின்மேலும் படிக்க...
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கோலோச்சிவந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84. முதுமையாலும் கடுமையான நுரையீரல் தொற்றாலும் திரு பாரதிராஜா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்மேலும் படிக்க...
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய கௌரவத்தை அவருக்கு வழங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர்மேலும் படிக்க...
அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமாத்துறையை ஒதுக்கியது தவறு – நடிகர் விஷால்

அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டமைக்குத் தென்னிந்திய நடிகர்கள் சங்கப் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால் தனது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டதுமேலும் படிக்க...
பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரையுலக நிகழ்வுகளில் தனது அதிரடியான பேச்சுகளால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவருமான கே.ராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட கே.ராஜனுக்கு வயது 85. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறுமேலும் படிக்க...
வரவேற்பை பெற்ற சூர்யாவின் “கருப்பு”

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பல முறை இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று உலகமெங்கும் கருப்பு திரைப்படம்வெளியானது. திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.மேலும் படிக்க...
மீண்டும் படம் நடிக்கும் விஜய்?
எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் 09ஆம் திகதி வெளியாகவிருந்த திரைப்படம் ஜனநாயகன். தணிக்கை சான்றிதழ் பிரச்சினை மற்றும் தேர்தல் காரணமாக இந்த திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஜனநாயகன்மேலும் படிக்க...
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி ஆஷா போஸ்லே தனது 92 ஆவது வயதில் காலமானார். நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்த அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சுமார்மேலும் படிக்க...
இணையத்தில் கசிந்தது ‘ஜனநாயகன்’ – விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி; டிஜிபியிடம் புகார்

திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானதால் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர்மேலும் படிக்க...
சமூக வலைத் தளங்களில் இளையராஜா பெயர், படத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை, வணிக நோக்கத்துடன் பயன்படுத்த சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னைமேலும் படிக்க...
2025 வெளியானதில் அதிக வசூலை குவித்த TOP 10 படங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 10 ஆம் இடத்தில் உள்ளது. சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த மதராஸி திரைப்படம் 9 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதன்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 15
- மேலும் படிக்க

