Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 343 (30/04/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 343ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் : 17, 28

இடமிருந்து வலம்

01 – 05 உடலின் நீர்ச்சம நிலையை பராமரிப்பது
08 – 10 இதழ்களின் குவியல் (வலமிருந்து இடம்)
11 – 12 பிற மொழிகளில் இருந்து தமிழ் மொழியில் இணைந்து வரும் சொற்கள் (வலமிருந்து இடம்)
13 – 16 அநேகமாக அதிகாரத்தின் அடிப்படையில் அமையும்
21 – 23 குறிக்கப்பட்ட விகிதத்தில் பிரிக்கப்படுவது (வலமிருந்து இடம்)
31 – 33 இறைமார்க்கத்தை வலியுறுத்தும் (வலமிருந்து இடம்)
34 – 35 உள்ளங்கையிலும் உள்ளதென ஜோதிடம் சொல்லும்

மேலிருந்து கீழ்

01 – 31 மறைபொருள்
08 – 26 வாய்மொழி இலக்கியத்துள் அடங்கும் (கீழிருந்து மேல்)
09 – 27 குறிப்பிட்ட பணியை முடிப்பதற்குரிய செயல் முறை (குழம்பி வருகிறது)
23 – 29 கருத்து வெளிப்பாட்டிற்கான கருவி எனலாம்.
06 – 12 வகுக்கப் பட்ட ஒழுங்கு முறை
18 – 30 பிறர் மூலம் அறிந்து கொள்வதையும் குறிக்கும்
30 – 36 கடும் வெப்பத்தாலும் உருவாகும் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · VKP343

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 342ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சுரங்கம்
07 – 09 பறவை
09 – 11 பங்கு
13 – 16 காவியம்
20 – 23 தென்றல்
26 – 28 மயில்
31 – 33 பரிசு

மேலிருந்து கீழ்

01 – 07 சுவை
25 – 31 பனி
09 – 21 பயன்
16 – 34 மன்றம்
23 – 35 புனல்
06 – 18 பிறவி
18 – 36 விருந்து

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 342ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திரு கனகசுந்தரம், ஜேர்மனி

திரு கனகசுந்தரம் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 342ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. பத்மராணி இராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திரு திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.லாலா றவி, பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 342ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...