Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 334 (26/02/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 334ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரசதுரங்கள் – 21, 23

இடமிருந்து வலம்

01 – 05 தனித்துவம் வாய்ந்த இதனை இழந்து விடுவதும் உண்டு
08 – 09 நிர்ணயிக்கப்படுவது
13 – 16 ஆபத்தை அறிவிக்கவும் உதவும் (வலமிருந்து இடம்)
25 – 28 விதி மீறல் (குழம்பி வருகிறது)
31 – 32 அறிவுக்கான தேவையும் இதுவே (வலமிருந்து இடம்)
33 – 36 காகித வழி வழக்கொழிந்து வருகிறது

மேலிருந்து கீழ்

01 – 13 அனைத்து உயிர்களிடத்துமான பரிவு
13 – 31 மதிப்புடன் கூடிய தனித்தன்மை (கீழிருந்து மேல்)
08 – 32 உகந்ததாக கருதப்படும் ஒன்றுக்கான நாட்டம் (குழம்பி வருகிறது)
10 – 22 சில மேலை நாட்டவரின் முக்கிய உணவாகவும் உள்ளது (குழம்பி வருகிறது)
05 – 17 மன அமைதிக்கு மருந்தாகக் கூடியது (கீழிருந்து மேல்)
29 – 35 இரண்டில் ஒன்றை முடிவு செய்யும் இரண்டில் ஒன்று (கீழிருந்து மேல்)
06 – 24 நேசத்திற்குரிய கூட்டு எனினும் பிரிவுக்குட்படக்கூடியது
24 – 36 தலைமைத்துவ இடம் அல்லது ஒன்றிற்கான அடிப்படை

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 334 (26/02/2023)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 333ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 பரம்பரை
07 – 09 வேட்டு
14 – 17 மச்சம்
21 – 23 சவாரி
25 – 28 பள்ளம்
31 – 33 சண்டை
33 – 34 நடை

மேலிருந்து கீழ்

01 – 25 பட்டாளம்
03 – 15 வேசம்
04 – 16 பதம்
17 – 35 மரியாதை
06 – 18 புடவை
18 – 36 நெருப்பு

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 333 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.பிரேமா கைலாயநாதன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 333ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 333ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...