Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 336 (12/03/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 336ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 32

இடமிருந்து வலம்

01 – 05 விழும் போதெல்லாம் எழ முடியும் எனும் தத்துவத்தை உணர்த்தும் பொம்மை
08 – 10 செல்வத்துள் சிறப்பானது
10 – 11 ஒளிச் சேர்க்கைக்கானது (வலமிருந்து இடம்)
14 – 17 தன்னை மட்டும் உயர்வாக எண்ணும் அகம்பாவம்
19 – 22 உயிர் காக்க உதவும் (வலமிருந்து இடம்)
26 – 28 பகுத்தறிந்து தெளிவு பெற ஏதுவாகும் (குழம்பி வருகிறது)
33 – 34 நேரத்தையும் உணர்த்தி நிற்கும்
34 – 36 கால நிலைக்கு மட்டுமல்ல சிலரின் மனநிலைக்கும் பொருந்தும் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01- 19 பணவீக்கத்தின் அடிப்படையில் பெறுமதி மதிப்பிடப்படும்
19 – 31 உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏற்படும் வலியால் உணரப்படும் (கீழிருந்து மேல்)
02 – 08 வினையாகும் போது செயலற்ற நிலை (கீழிருந்து மேல்)
15 – 27 சில சமயங்களில் விளக்கவோ விளங்கவோ முடியாதது (கீழிருந்து மேல்)
17 – 29 இறை சக்தியால் பெறப்படும் (கீழிருந்து மேல்)
06 – 24 முற்காலத்தில் திருடர்களிடம் காணப்பட்ட கோல்
24 – 36 ஒரு வகையில் அனுமதியும் கூட (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · KURUKEZHUTHU PODDI – 336 (12.03.2023) Okok

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 335ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 தெய்வீகம்
07 – 09 கடன்
10 – 11 தரை
15 – 17 மாதிரி
19 – 20 வால்
20 – 22 வாசம்
26 – 27 பனி
28 – 30 பதுமை
31 – 35 மயக்கம்

மேலிருந்து கீழ்

01 – 19 தென்றல்
25 – 31 கதை
14 – 32 வாலிபம்
22 – 34 பயம்
05 – 17 மாதம்
17 – 23 மாலை
06 – 18 அருவி
18 – 30 பெருமை
30 – 36 ஊமை

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 335 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்

திருமதி. வதனா தயாளன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 335ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி பத்மராணி இராஜரட்ணம் ஜேர்மனி
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 335ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...