Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 339 (02/04/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 339ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 26, 32

இடமிருந்து வலம்

01 – 04 சிந்தனையான இது ஆலோசனை எனவும் ஆகலாம்
07 – 08 இன அடிப்படை, தொழில், சகாப்தம் போன்றவற்றையும் பிரதிபலிக்கும் (வலமிருந்து இடம்)
08 – 10 ஒரு நிமிடத்திற்குள்ளான சுவாச அளவிற்கும் இதற்கும் அதிக தொடர்புண்டு என கண்டறியப்பட்டுள்ளது
13 – 16 ஒன்றிற்கான மதிப்பீடு எனவும் பொருள் தரும்
16 – 18 வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தாயக மக்கள் பலரின் வாழ்வாதாரமாக தற்போது விளங்குவது (வலமிருந்து இடம்)
19 – 21 புலன்களால் அறியக்கூடிய கண்ணுக்கு புலப்படாதது (வலமிருந்து இடம்)
29 – 30 ஒரு விடயம் தொடர்ச்சியாக, அதிகமாக நிகழ்வதும் இவ்வாறு குறிப்பிடப்படும் (வலமிருந்து இடம்)
33 – 35 வளிமண்டலத் துகள்கள் அல்லது துளிகள்

மேலிருந்து கீழ்

01 – 07 ஒருவருக்கான கணிப்பீட்டையும் குறிக்கும்
13 – 31 இது சார்ந்த பேதங்கள் குறித்த விழிப்புணர்வை பலரும் வரவேற்பர்
21 – 27 தமிழ் எழுத்துகள் சிலவற்றுடன் அமையப்பெற்ற குறியீடு அல்லது எழுத்து
16 – 34 நற்காரியங்கள் பலவற்றுக்கு ஏற்றதாக பலராலும் பரிந்துரைக்கப்படுவது (கீழிருந்து மேல்)
05 – 23 பணியை பொறுத்தவரை சிலர் விரும்பி வேண்டுவதெனினும் சிலருக்கு தண்டனையாகவும் அமைவது
12 – 24 கற்பனையின் அழகை வெளிப்படுத்தும்
30 – 36 பிறப்பால் எனில் பலருக்கும் உணர்வு பூர்வமானது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 339 (02.04.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 338ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சித்திரம்
08 – 10 செலவு
10 – 12 கனிவு
14 – 16 நகம்
16 – 17 நகை
26 – 27 பால்
31 – 34 தூக்கம்
35 – 36 பாதி

மேலிருந்து கீழ்

01 – 19 சின்னம்
08 – 26 செம்மல்
03 – 21 திலகம்
22 – 34 நாணம்
17 – 29 பொய்கை
06 – 12 கலை
18 – 36 ஆரத்தி

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 338ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி. குணநாயகி பசுபதி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 338ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி பத்மராணி இராஜரட்ணம் ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திரு திக்கம் நடா சுவிஸ்
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 338ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...