Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 337 (19/03/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 337ற்கான கேள்விகள்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி- 337

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 11, 21, 26, 34

இடமிருந்து வலம்

01 – 05 கோடையின் ஆரம்பம்
07 – 09 எதிர் விளைவெனவும் பொருள் தரும் (வலமிருந்து இடம்)
14 – 17 பதவிக்கானால் நேர்மறையாகவும் விலைவாசிக்கானால் எதிர்மறையாகவும் நோக்கப்படும் (குழம்பி வருகிறது)
27 – 28 வாழ்வு நெறிக்கான உளவியல் ரீதியான மறை
31 – 33 புலன்களின் செயற்பாடுகள் குறைவடையும் நிலை
35 – 36 உணர்வையும் கருத்தையும் வெளிப்படுத்தும் கருவி

மேலிருந்து கீழ்

01 – 19 பள்ளிக்கால நினைவுகளில் போட்டிக்கானது
19 – 31 தோராயமான அளவீடு (கீழிருந்து மேல்)
08 – 20 காலத்திற்கேற்ப மாறுபடக்கூடியது (கீழிருந்து மேல்)
10 – 28 ஒலிகளின் சேர்க்கையே இதன் உருவாக்கம் எனப்படுகிறது
17 – 29 யதார்த்தம் அல்லது போலி அல்லாதது
06 – 30 இயல்பில் படிந்து விடும் தன்மை (கீழிருந்து மேல்)
30 – 36 நிந்தித்தல்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 336ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 தலையாட்டி
08 – 10 மழலை
10 – 11 இலை
14 – 17 கர்வம்
19 – 22 உதிரம்
26 – 28 புத்தி
33 – 34 முள்
34 – 36 இருள்

மேலிருந்து கீழ்

01 – 19 தங்கம்
19 – 31 பாரம்
02 – 08 மலை
15 – 27 புதிர்
17 – 29 வரம்
06 – 24 கன்னம்
24 – 36 இடம்

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 336 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. ஜமுனா குகன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 336ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி பத்மராணி இராஜரட்ணம் ஜேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்
திரு திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 336ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...