பிரான்ஸ்
மக்ரோன் மற்றும் மரீன் லு பென் நேரடி விவாதம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி வேட்பாளர்களான இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லு பென் ஆகிய இருவரும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். மிக குறுகிய நேரத்தில் இருவரும் தங்களின் வாக்குறுதிகளையும்,மேலும் படிக்க...
மக்ரோன் – மரீன் லு பென் விவாதம்! – பார்வையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி
நேற்று இரவு இடம்பெற்ற இரு ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சியை குறைவான அளவு மக்களே பார்வையிட்டுள்ளனர். TF1 மற்றும் France 2 தொலைக்காட்சிகளூடாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த நேரடி விவாதத்தை 15.6 மில்லியன் பேர் நேரடியாக பார்வையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமேலும் படிக்க...
எனக்கு எதிராக பிரச்சாரம் செய்வது பயனற்றது! – மரீன் லு பென்
மக்ரோன் எனக்கு எதிரான பிரச்சாரம் செய்வது பயனற்றது என மரீன் லு பென் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை TF1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மரீன் லு பென் இதனை தெரிவித்தார். ‘மக்ரோன் மிகவும் மிருகத்தனமாக செயற்படுகிறார். சில வேளைகளில் தனது பிரச்சாரங்களில்மேலும் படிக்க...
மக்ரோனுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் ஜனாதிபதி François Hollande
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து (François Hollande) இரண்டாம் சுற்று தேர்தலில் இம்மானுவல் மக்ரோனுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை இரவு TF1 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அவர், இதனை தெரிவித்தார். ‘இரண்டாம் சுற்று தேர்தலில் நான் மக்ரோனுக்கே வாக்களிப்பேன். Marine Leமேலும் படிக்க...
நாட்டு மக்கள் அனைவரும் எங்களுடன் கை கோருங்கள் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்

நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையே என்னை அர்ப்பணிப்புடன் இயங்க வைக்கிறது என நேற்று மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற முதலாம் சுற்று வாக்கெடுப்பில் அபார வெற்றி பெற்று, இரண்டாம் சுற்று போட்டிக்கு தகுதி பெற்ற மக்ரோன்,மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – வேட்பாளர் ஆதரவும் எதிர்ப்பும்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2022 ஆம் ஆண்டின் முதலாம் சுற்று வாக்க்கெடுப்பில் Emmanuel Macron மற்றும் Marine Le Pen ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளனர். மரீன் லூ பென்னுக்கு வாக்களியுங்கள்! – Eric Zemmour! ‘இரண்டாம் சுற்றில்மேலும் படிக்க...
பிரான்ஸ் பாராளுமன்ற அதிபர் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு
பிரான்சில் நடைபெற்று வரும் தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவல் மேக்ரான் மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம்மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – Marine Le Pen போட்டியிடுவதை விமர்சித்த பிரதமர்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் Marine Le Pen இனை பிரதமர் Jean Castex மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். “Marine Le Pen ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவது நாட்டுக்கு பேரழிவாக இருக்கும்!” என தெரிவித்த பிரதமர், “Marine Le Pen மக்களுக்குமேலும் படிக்க...
பிரான்சில் எரிவாயுவை சிக்கனமாக பயன் படுத்தும்படி எச்சரிக்கை
பிரெஞ்சு மக்கள் எரிவாயுவை மிகச் சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மோசமான நிலமையில் சென்று முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் எரிசக்தி ஆணையத்தின் (Commission de régulation de l’énergie) தலைவர் Jean-François Carenco இதனை அறிவித்துள்ளார். தற்போது தட்டுப்படின்றி கிடைக்கும் எரிவாயுவை மக்கள்மேலும் படிக்க...
பிரான்சில் எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து எரிபொருட்களின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது. பிரான்சில் சில நிரப்பு நிலையங்களில் எரிபொருட்களின் விலை €2 யூரோக்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தபோதும், தற்போது உத்தியோகபூர்வமாக டீசல் மற்றும் SP 95மேலும் படிக்க...
எரிபொருட்களின் விலையில் மற்றுமொரு மாற்றம்!
எரிபொருட்களின் விலை 15 சதத்தினால் குறைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விலைக்குறைப்பு மேலும் 3 சதங்களால் குறைக்கப்பட உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, எரிபொருட்களின்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : பிரான்சில் நாளாந்த தொற்று திடீர் அதிகரிப்பு
பிரான்சில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 180,777 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 115,000 பேருக்கு தொற்றுமேலும் படிக்க...
எனது திட்டங்களைத் தனது திட்டங்களாக பிரதியெடுத்த மக்ரோன் – வலெரி பெக்ரெஸ்
இன்று எமானுவல் மக்ரோன் தனது தேர்தல் வாக்குறுதிகளையும் தனது ஆட்சியில் அடுத்த பத்தாண்டுகளிற்கான திட்டங்களையும் இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இவையனத்தும் தனது திட்டங்களத் திருடிப் பிரெதியெடுத்து எமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார் எனவும், தனது திட்டங்களைப் பிரதியெடுத்தாலும், அவர் எலிசேயில் பதவியில்மேலும் படிக்க...
மக்ரோனின் தேர்தல் வாக்குறுதிகள்!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து, தற்போது பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று வியாழக்கிழமை மாலை அவர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். 100 திட்டங்கள். ஜனாதிபதி மக்ரோன் தனது தேர்தல் பரப்புரையில் ‘100 திட்டங்களை’ அறிவித்துள்ளார். குறித்தமேலும் படிக்க...
இரஷ்ய-உக்ரைன் யுத்தம் : பிரான்சில் அதிகரித்துள்ள டீசல் விலை
இரஷ்யா உக்ரைன் யுத்தத்தை அடுத்து, பிரான்சில் டீசலின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 14 சதத்தினால் ஒரு லிட்டர் டீசலின் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை €1.8831 யூரோக்களாகும். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 14 சதம்மேலும் படிக்க...
மார்செய் : 48 மணி நேரத்தில் இருவர் சுட்டுக்கொலை
கடந்த 48 மணிநேரத்தில் Marseille நகரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, 15 ஆம் வட்டாரத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். இளைஞனது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பாகவேமேலும் படிக்க...
பிரான்சில் உள்ள இரஷ்ய உணவகங்களுக்கு கொலை மிரட்டல்
பிரான்சில் உள்ள இரஷ்ய உணவங்களுக்கு எதிராக பல கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளன. உக்ரைன் மீதான இரஷ்யாவின் ஆகிரமிப்பை அடுத்தே இந்த எச்சரிக்கைகள் பதிவாகியுள்ளன. அநாமதேய மின்னஞ்சல்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரிசில்மேலும் படிக்க...
‘சகோதரத்துவ ஆதரவினை பிரான்ஸ் வழங்கும்!’ – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அதன்போது உக்ரைனுக்கு ‘சகோதரத்துவ ஆதரவினை பிரான்ஸ் வழங்கும்!’ என குறிப்பிட்டார். மக்ரோன் தெரிவிக்கையில், ‘உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அடுத்து வரும் நாட்கள் மிக இறுக்கமானவை. பலமேலும் படிக்க...
பரிஸ்-Lyon மற்றும் பரிஸ்-Nantes – குறைந்த கட்டணத்தில் புதிய தொடருந்து சேவைகள்
பரிசில் இருந்து புதிய குறைந்த கட்டணங்களிலான தொடருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன. பரிஸ்-Lyon மற்றும் பரிஸ்-Nantes நகரங்களுக்கிடையே இந்த இரு தொடருந்து சேவைகளும் இயக்கப்பட உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. இந்த தொடருந்து சேவைகள் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் சேவைக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 37
- மேலும் படிக்க

