Main Menu

ஜனாதிபதி தேர்தல் 2022 : முடிவுகள்!

இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்றில் இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லூ பென் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளனர்.

Emmanuel Macron : 28.2%

Marine Le Pen : 24.8%

வீத வாக்குகளை இருவரும் பெற்றுள்ளனர்.

ஏனைய வேட்பாளர்களின் வாக்கு வீதங்கள் இது:

* Jean-Luc Mélenchon: 20.2%
* Eric Zemmour: 7.1%
* Valérie Pécresse: 5.1%
* Yannick Jadot: 4.4%
* Jean Lassalle: 3%
* Fabien Roussel: 2.4%
* Anne Hidalgo: 1.9%
* Nicolas Dupont-Aignan: 1.8%
* Philippe Poutou: 0.8%
* Nathalie Arthaud: 0.6%

இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லூ பென் ஆகியோர், ஏப்ரல் 24 ஆம் திகதி இடம்பெற உள்ள இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் மோதுகின்றனர்.

பகிரவும்...