Main Menu

எரிபொருட்களின் விலையில் மற்றுமொரு மாற்றம்!

எரிபொருட்களின் விலை 15 சதத்தினால் குறைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விலைக்குறைப்பு மேலும் 3 சதங்களால் குறைக்கப்பட உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, எரிபொருட்களின் விலை லிட்டர் ஒன்றுக்கு தற்போதைய விலையில் இருந்து 18 சதம் குறைக்கப்படும்.

இவ்வருட ஆரம்பித்தில் இருந்து விலை அதிகரிப்பு இடம்பெற்று வந்த நிலையில், முதன்முறையாக எரிபொருளின் விலை குறைக்கப்பட உள்ளது.

20% வீத வரிக்குறைப்பினால் இந்த எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைவதாகவும், இதனால் அரசுக்கு 2 தொடக்கம் 2.5 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...