Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 270 (13/09/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 270 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம்23

இடமிருந்து வலம்

01 – 06 ஒப்பனை
07 – 08 குறித்த வடிவத்தைக் கொண்ட ஒரு தொகுதி
08 – 10 அதீத தரம் வாய்ந்த அரசு வாசமும் இதனுள் அடங்கும் (வலமிருந்து இடம்)
10 – 11 ஒரு பொருளைக் கருவாகக் கொண்டு பல பாக்கள் பாடப்படும் சிற்றிலக்கியம்
14 – 16 தொடர்ச்சி எனில் ஆர்வத்தை ஏற்படுத்தும்
27 – 30 இறைக்குரிய மகிமை (வலமிருந்து இடம்)
31 – 32 எம்மைப் பொறுத்தவரை அறுவகை எனினும், அறிவியல் அடிப்படையில் ஐந்து மட்டுமே!
33 – 36 பாதணிகளும் பாதுகாப்பு அளிக்கிறது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 25 முக்கியத்துவம்
20 – 32 மிகப் பழமையான காலத்தில் தண்டனைக்குரிய கருவியாக மட்டுமே நோக்கப்பட்டது
15 – 21 குழந்தையின் மனவளர்ச்சி பண்பட அத்தியாவசியமானதாக உளவியல் ஆய்வு கூறுகின்றது
16 – 34 தேச வழமைப்படி இதன் முறைமை மாறுபடும் (குழம்பி வருகிறது)
11 – 17 தெய்வத்தின் திருவிளையாடல் (கீழிருந்து மேல்)
06 – 30 தொடக்கம் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப் போட்டி – 270 (13.09)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 269 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.சித்ரா பவன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 269 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 கண்காட்சி
07 – 09 தடவை
09 – 11 தப்பு (பறை)
14 – 17 பல்லவி
20 – 24 கலவரம்
25 – 27 மீதம்
27 – 30 ஏராளம்
32 – 35 சேவகம்

மேலிருந்து கீழ்

01 – 13 கடன்
20 – 32 சேதம்
09 – 27 விரதம்
22 – 34 வளம்
12 – 24 கணம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 269 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.பாரதி, ஜேர்மனி
மீனா ரஜீன்குமார் , ஜேர்மனி
திரு.திருமதி.உதயன் மல்லி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 269ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...