Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 247 (05/01/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 247 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 16, 18

இடமிருந்து வலம்

01 – 04 மெல்லிசையும் சிலரை இவ்வகையில் ஆட்கொள்ளும்
04 – 06 துறை சார்ந்த அமைப்புகளின் சந்திப்பு (வலமிருந்து இடம்)
09 – 12 பெண்மையின் மகத்துவத்தை மேலும் உயர்த்த ஏதுவாகும்
19 – 24 மணமுறைகளுள் ஒன்று (குழம்பி வருகிறது)
25 – 27 அரசியல், பண்பாடு சார்ந்திருக்கும் (வலமிருந்து இடம்)
31 – 34 பயிருக்கு மட்டுமல்ல மனித உயிருக்கும் நவீன மருத்துவத்தில் பொருந்தக் கூடியது (வலமிருந்து இடம்)
35 – 36 துண்டாடப்படுவதற்கான ஏவல் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 25 அன்றைய இல்லங்களுக்கான இது இன்று அருகிப்போனது
02 – 20 வளம் பொருந்திய நாடுகளின் வருமானத்தளம் (கீழிருந்து மேல்)
03 – 15 ஆழமற்ற நீர்நிலை (குழம்பி வருகிறது)
22 – 34 காலத்தால் முந்திய அல்லது காரிய பலிதத்தின் பேச்சு வழக்குச்சொல் (கீழிருந்து மேல்)
17 – 29 குறிக்கப்பட்ட சூழலை மற்றும் நிலையை வெளிப்படுத்தும் தோற்றம் (குழம்பி வருகிறது)
24 – 36 குற்ற உணர்வை ஏற்படுத்தும் (குழம்பி வருகிறது)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல246 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 மகுடம்
04 – 06 நிலம்
08 – 11 தோரணம்
27 – 29 தளிர்
31 – 33 வடிவு
33 – 36 உணர்வு

மேலிருந்து கீழ்

01 – 13 மலர்
19 – 31 பாவம்
02 – 14 குரல்
14 – 26 ஊடல்
03 – 21 கூட்டம்
04 – 22 எண்ணம்
23 – 35 உதவி
12 – 24 புதுமை
30 – 36 நேர்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 246ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 246 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...