Main Menu

15வது பிறந்தநாள் வாழ்த்து – விஜயதரன் ரிதுஷ் (30/04/2023)

சுவிஸில் வசிக்கும் விஜயதரன் கஜேந்தினி தம்பதிகளின் செல்வபுதல்வன் ரிதுஷ் தனது 15வது பிறந்தநாளை 30ம் திகதி, ஏப்ரல் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 15வது பிறந்தநாளை கொண்டாடும் ரிதுஷ்சை அன்பு அப்பா, அன்பு அம்மா, Swiss இல் வசிக்கும் அப்பப்பா ரவீந்திரன், அப்பம்மா தர்மவதி, அம்மம்மா இந்திரா, பெரியப்பா விஜயசயன் பெரியம்மா விஜிதா, அக்காமார் தேனுஸா, மிலேனிஷா, தரணிஷா, Swiss இல் வசிக்கும் சித்தப்பா சுரேஷ், சித்தி சுஷேந்தினி, தம்பிமார் சாரூஸ், சாகித், நிலன், Canada வில் வசிக்கும் மாமா பிரதாப், அத்தை சஜந்தா, மச்சான்மார் பிரகித்,பிரதீஸ்,பிரவின், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் பானாவிடை சிவன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று தனது 15 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ரிதுஷ்சை TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு உறவுகள் திரு.திருமதி.இரவீந்திரன் தர்மவதி தம்பதிகள்.

அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...