Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. தர்மவதி ரவீந்திரன் (01/05/2023)

தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த சுவிஸ் செங்காளனில் வசிக்கும் திருமதி தர்மவதி ரவீந்திரன் அவர்கள் முதலாம் திகதி மே மாதம் திங்கட்கிழமை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி தர்மவதி ரவீந்திரன் அவர்களை அன்பு கணவர் ரவீந்திரன், அன்பு பிள்ளைகள் விஜயதரன், விஜயசஜன், மருமக்கள் விஜிதா, கஜேந்தினி, பேரப்பிள்ளைகள், தேனுஜா, மிலேனிஜா, தரனிஜா,  ரிதுஷ் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பானா விடை சிவன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி தர்மவதி ரவீந்திரன் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் இறைவன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரப்பிள்ளைகள் தேனுஜா , மிலேனிஷா, தரனிஜா, ரிதுஷ்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...