Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 314 (13/03/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 314 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 35

இடமிருந்து வலம்

01 – 05 சீதோஷ்ண மாற்றங்களுள் ஒன்று
08 – 12 விபத்துகளின் போதான உடனடித்தேவைக்கான சிகிச்சைக்குரியது (வலமிருந்து இடம்)
15 – 17 மனத்திண்மையின் அவசியம் (வலமிருந்து இடம்)
19 – 21 உரைநடை அல்லாத கற்பனை நயம்
31 – 34 மரியாதை நிமித்தம் அளிக்கப்படும் கம்பள வரவேற்புடன் தொடர்புடையது

மேலிருந்து கீழ்

01 – 25 பாரிய நோய்களுக்கான அறிகுறியாகவும் உள்ளது
08 – 26 இரசிக்க வைக்கும் கலையான இது விலை மதிப்பு மிக்கது (கீழிருந்து மேல்)
21 – 27 சுய கட்டுப்பாட்டை இழக்க வைக்கும் (கீழிருந்து மேல்)
22 – 34 மாற்றமான தோற்றப்பாடு அல்லது அதிசய நிகழ்வு (கீழிருந்து மேல்)
05 – 29 அறிவியல் சிந்தனை ரீதியாக ஆராயும் துறை (கீழிருந்து மேல்)
12 – 36 காண்பதற்கு அரிதான இது உறுதிப்பாட்டுக்குரியது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · KURUKEZHUTHU PODDI 314

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 313 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 313ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 வெளிச்சம்
09 – 12 வானவில்
15 – 17 கடல்
19 – 22 விருந்து
26 – 28 தனிமை
31 – 33 மூச்சு
33 – 35 மூலம்

மேலிருந்து கீழ்

01 – 13 வெள்ளை
13 – 25 மாதுளை
08 – 26 சிந்தனை
15 – 21 கரு
05 – 23 நடனம்
12 – 30 வாழ்த்து
30 – 36 காது

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 313ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி சித்ரா பவன் நோர்வே
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திரு திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 313ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...