Day: March 13, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 314 (13/03/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
சவூதி அரேபியாவில் ஒரே நேரத்தில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 81 பேரில் 73 பேர் சவூதி நாட்டை சேர்ந்தவர்கள், 7 பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் சிரியா நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் படிக்க...
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும்- நிர்வாகிகள், தொண்டர்கள்
காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொண்டர்கள் கட்சி தலைமையகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாமேலும் படிக்க...
உக்ரைன் அகதிகள் சென்ற பேருந்து கவிழ்ந்தது- ஒருவர் உயிரிழப்பு
உக்ரைனில் இருந்து வந்த பேருந்து பெஸ்காராவை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக இத்தாலி உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைன் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இத்தாலிக்கு சுமார்மேலும் படிக்க...
தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் இயக்கம் தி.மு.க.- மு.க.ஸ்டாலின் பேச்சு
உள்ளூர் தமிழனாக இருந்தாலும், உக்ரைனில் இருந்த தமிழனாக இருந்தாலும் சரி அவர்களை காப்பாற்றுகிற ஒரே இயக்கம் திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் இல்லத்திருமணம் இன்று நடைபெற்றது. மணமக்கள் கருணா ரத்தினம்-மேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் பேசப்போகும் விடயங்கள் என்ன ? செவ்வாய் கூடுகின்றது கூட்டமைப்பு – மாவை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்போகும் விடயங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதின் நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே சந்திப்பினை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியானமேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி உதயநகர் பகுதியில் குறித்த கையெழுத்த சேகரிக்கும் போராட்டம் காலை 10 மணியளவில் இடம்பெற்றது. குறிதத் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கரைச்சி மற்றும்மேலும் படிக்க...
அரசாங்கம் ஒன்றே இல்லாதது போல் உள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க
நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்றே பொதுமக்கள் கருதுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த நாடும்மேலும் படிக்க...