Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 304 (19/12/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 304 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 06

இடமிருந்து வலம்

01 – 05 புராணங்களின் படி தேவலோகத்திலிருந்து எடுத்து வரப்பட்டதாக கருதப்படுவது
07 – 10 பல்வேறு வகையில் நிவாரணியாவது
10 – 12 பின்தங்கிய கிராமங்களுக்கான திட்டமாக சில நாடுகளில் உள்ளது (வலமிருந்து இடம்)
15 – 18 தொடர்ந்து நிகழ்தல்
25 – 27 புறத்தில் மட்டுமல்ல சிலரின் அகத்திலும் உண்டு (குழம்பி வருகிறது)
31 – 33 தூண்டுதலுக்கே அதிக தண்டனை என்பதால் பாவக்கணக்கில் இருந்து தப்பிக்கும் உதாரணம்
33 – 36 பிரிவுகளில் ஒரு வகை (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 விபரமற்ற அறியாமை
08 – 26 தொடக்க நிலையொன்றினைக் குறிக்கும் (குழம்பி வருகிறது)
15 – 33 நடைமுறைக்கேற்றவாறு தோன்றும் உளவியல் தன்மை
10 – 28 தகுதி சார்ந்த மற்றும் பண்பாட்டுடனும் தொடர்புடையது (கீழிருந்து மேல்)
05 – 23 மிகையானாலும் வளி மாசடைதல் உண்டாகும் (குழம்பி வருகிறது)
23 – 35 மிகப்புனிதமான இதனை சிலர் அபசகுனத்திற்கான உதாரணமாக கொள்கின்றனர்
12 – 36 பலரும் எதிர்பார்க்கும் காலம் (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 304

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 303 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன்   அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 303ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 03 புதுமை
03 – 05 பொறுமை
07 – 09 திறன்
09 – 10 திசை
10 – 11 ஆசை
13 – 16 மச்சம்
33 – 34 சுதி
35 – 36 பனி

மேலிருந்து கீழ்

01 – 13 புறம்
13 – 25 காயம்
20 – 26 தேன்
26 – 32 தேர்
09 – 27 அனுமதி
22 – 34 சுட்டி
11 – 17 ஆவி
17 – 29 வித்தை
06 – 18 கோலம்
18 – 36 பந்தம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 303ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி, ஐக்கிய இராச்சியம்
திருமதி ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திரு திருமதி. உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 303 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...