Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. சியாமளா சற்குமாரன் (20/12/2021)

தாயகத்தில் யாழ்ப்பாணம் கச்சேரியை பிறப்பிடமாகவும்,
ஜேர்மனி கைல்புறோணை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சியாமளா சற்குமாரன் அவர்கள் 20 ஆம் திகதி டிசம்பர் மாதம் திங்கள் கிழமையான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி சியாமளா சற்குமாரன் அவர்களை அன்பு கணவர் சற்குமாரன், பிள்ளைகள் சசிலா, சஞ்சித் தாயகத்தில் வகிக்கும் அன்பு தாயார், அன்பு அப்பா,அன்பு அண்ணா கங்காதரன் குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் அன்பு தம்பி
பாஸ்கரன் குடும்பம், நண்பி பத்மராணி இராசரட்ணம் குடும்பம் மற்றும் ஏஞ்சல் மார்சலின் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வளங்கள் பல பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி சியாமளா குமாரன் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ஜேர்மனியில் வசிக்கும் அன்பு உறவுகளான பத்மராணி இராசரட்ணம் குடும்பம் மற்றும் ஏஞ்சல் மார்சலின் குடும்பம்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...