Main Menu

5வது பிறந்தநாள் வாழ்த்து – திருக்குமரன் லயானா (19/11/2026)

பிரான்சில் வசிக்கும் திருக்குமரன் சரண்யா தம்பதிகளின் செல்வப்புதல்வி லயானா தனது 05வது பிறந்த நாளை 19ம் திகதி நவம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அன்புத்தம்பி ஜெய்வின் உடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இன்று தனது 05வது பிறந்தநாளை கொண்டாடும் லயானா செல்லத்தை அன்பு அப்பா திருக்குமரன், அன்பு அம்மா சரண்யா, அன்புத்தம்பி ஜெய்வின், அப்பப்பா தயாளன், அப்பம்மா வதனா, அம்மம்மா, பாட்டி, ஜெனிமாமி, திருவரன் பெரியப்பா, காந்தன் மாமா, தாரணி பெரியம்மா, சாளினி மச்சாள், நிசா மச்சாள், ஐடன் அண்ணா, ஐலா தங்கை, சதீஸ் மாமா, தாத்தாமார், அம்மம்மாமார், மாமாமார், மாமிமார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கற்பகப் பிள்ளையார் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் பார் போற்றும் பிள்ளையாக வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றார்கள் .
05வது பிறந்த நாளை கொண்டாடும் லயானா செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து எல்லா வளங்களுடன் சிறப்புற வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அப்பம்மா அப்பம்மா தயாளன் வதனா தம்பதிகள்.
அவர்களுக்கு எமது நன்றி!