Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 229 (30/06/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 228ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 10, 31, 36

இடமிருந்து வலம்

01 – 06 நவரசங்களில் ஒன்றான இது எதிர்பாராத நிகழ்வின் போது உண்டாகும் உணர்வு

07 – 09 மதங்கள் சார்ந்தும் முக்கியத்துவம் பெரும் இடம்

13 – 15 கரையையொட்டிய பகுதி (குழம்பி வருகிறது)

20 – 22 மூளையின் செயற் திறன் குறையும் நிலை எனவும் கூறலாம் (குழம்பி வருகிறது)

22 – 24 சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுத்தக்கூடிய இது ஒரு வகை மண் வகையையும் சார்ந்தது.(குழம்பி வருகிறது)

27 – 29 ஒன்றின் மேல் ஏற்படும் அதீத பற்று அல்லது விருப்பம்

33 – 35 உயிர் மெய்யெழுத்துக்கள் சிலவற்றுடன் இணையக்கூடிய அடையாளக்குறியெனவும் குறிப்பிடலாம்.

மேலிருந்து கீழ்

01 – 19 பக்கபலம் அல்லது ஒத்துழைப்பு

19 – 25 பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நாடுவது.(கீழிருந்து மேல்)

14 – 32 மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை விட எம்மிடமே ஆரம்பித்தல் நலம் என்பர் (கீழிருந்து மேல்)

16 – 34 தமிழர் பண்டிகையுடன் தொடர்புடைய வடமொழிச்சொல்லான இதன் தமிழ் வடிவம் மேழம் என்பதாகும். (கீழிருந்து மேல்)

05 – 23 மதிப்பு மிக்கவை எனவும் பொருள் கொள்ளலாம் (குழம்பி வருகிறது)

06 – 30 முக்கிய விடயங்களுக்கும் தரப்படும் இது உச்சரிப்புடனும் தொடர்பு படும் (கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 228 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 பாலைவனம்

07 – 09 அடம்

09 – 12 நூலகம்

15 – 18 விகிதம்

19 – 23 சங்கமம்

26 – 30 ஆசுவாசம்

32 – 35 தேசியம்

மேலிருந்து கீழ்

07 – 25 அஞ்சல்

20 – 32 தேகம்

04 – 22 நூதனம்

05 – 29 ஆங்கிலம்

06 – 12 கடி

24 – 36 மூச்சு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 228ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்

திரு.திக்கம் நடா சுவிஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்

திரு.கனகசுந்தரம் யேர்மனி

திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்

திருமதி .சொரூபி மோகன் , சுவிஸ்

திருமதி ஜெயசுதா ராஜன் யேர்மனி

திருமதி. ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

ஜெயந்தி , ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 228ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!