Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 211 (27/01/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 211 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 22,31

இடமிருந்து வலம்

01 – 06 மொழியை சிதைவடைய செய்யும் காரணிகளுள் இதன் தவறான மாதிரியும் ஒன்று

09 – 11 மேன்மை குணம் கொண்டோருக்கு உதாரணமாகவும் அமையும் (குழம்பி வருகிறது)

13 – 14 சித்த மருத்துவத்திற்கு அதிக பயன்பாட்டை கொடுப்பது (வலமிருந்து இடம்)

17 – 18 மழைகாலப் பருவம் எனவும் பொருள் தரும் (வலமிருந்து வலம்)

25 – 29 ஈடாகவும் கருதப்படும் இது பற்றுக்கோடு

33 – 36 எதிரெதிர் நிலைப்பாடு உடையவர்களையும் இவ்வாறு குறிப்பிடுவதுண்டு.

மேலிருந்து கீழ்

01 – 19 மனதாலும் மெய்யாலும் அறியப்படுவது

08 – 20 நல்வழிப்படுத்தும் ஆன்றோர்களின் சிந்தனைகளில் தோன்றியது (குழம்பி வருகிறது)

26 – 32 காற்றும் கறுப்பும் நினைவுக்கு வரும் (கீழிருந்து மேல்) 

03 – 21 இசைப்பாடலுடன் இணைந்து இதம் தருவதும் இரசிக்க வைப்பதும்

04 – 16 உயர்விலிருந்து தாழ்நிலைக்கு இறங்குதலையும் இச் சொல்லால் குறிப்பிடுவதுண்டு (குழம்பி வருகிறது)

17 – 35 எதுவும் நிலையற்றது என்பதை உணர்ந்தவர்களை இது அணுகாது (குழம்பி வருகிறது)

12 – 36 மன உணர்வை பொறுத்து இதனை விரும்புவதுண்டு எனினும் மனநலம் பாதிக்கவும் ஏதுவாக அமையலாம்.

 

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 210 ன் விடைகள் 

இடமிருந்து வலம்

01 – 05 அட்சயம்
08 – 10 எதுகை
19 – 23 தொடர்கதை
25 – 29 மரகதம்
31 – 32 விடை
33 – 35 பிறவி

மேலிருந்து கீழ்

01 – 25 அஞ்சுகம்
02 – 14 எட்டி
09 – 21 தொழுகை
05 – 35 விமர்சனம்
06 – 12 வேலி
24 – 36 முத்து

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 210ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திரு . திக்கம் நடா, சுவிஸ்

திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம் ஜேர்மனி

திருமதி.சித்ரா பவன் , நோர்வே

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 210 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!