Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 297 (27/06/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 297 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம்  06

இடமிருந்து வலம்

01 – 05 உளப்பூர்வமான பற்று

08 – 11 ஒரு வித குழுமத்திற்கானது (குழம்பி வருகிறது)

13 – 15 கிளிஞ்சல்களுக்கான பாதுகாப்பு கவசமாகவும் உள்ளது

19 – 21 பலருக்கான புலப்படும் அம்சம் (வலமிருந்து இடம்)

26 – 27 கனிம வளத்தினுள் அடங்கும் இதில் சிலவகை அதிஸ்டமாகவும் நோக்கப்படுகிறது (வலமிருந்து இடம்)

27 – 29 காருண்யமானது

31 – 34 எடையின்மை என்பதும் இதற்கான சிக்கல்களுள் ஒன்றாகும்

35 – 36 உணவின் நறுமணத்துக்கும் சில உதவுகின்றன

மேலிருந்து கீழ்

01 – 19 ஆழமான உணர்வின் வெளிப்பாடு

19 – 31 மனம் ஒரு நிலைப்படுதலுக்கு இதுவும் காரணமாக அமைவதாக கணிக்கப்பட்டுள்ளது (கீழிருந்து மேல்)

10 – 22 நாட்டுப்புற இசைக்கான முன்னோடியான இது மகிழ்ச்சி துக்கம் இரண்டிலும் பங்கெடுக்கும் (கீழிருந்து மேல்)

05 – 23 அனைத்துக்குமான ஆரம்பம் (கீழிருந்து மேல்)

12 – 24 வெயிலுக்கான மிகைப்படுத்தலின் போது தேவைப்படும்

24 – 36 குருபகவானுக்கு உகந்ததாக குறிப்பிடப்படும் (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 297 (27.06.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 296 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 296ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 புன்னகை

07 – 10 வார்த்தை

13 – 17 அதிசயம்

19 – 21 தூறல்

31 – 33 கனவு

34 – 36 தேசம்

மேலிருந்து கீழ்

01 – 19 புதையல்

19 – 25 வால்

15 – 33 தூக்கம்

16 – 28 அழகு

11 – 29 அசரீரி

06 – 18 மூச்சு

18 – 36 சுவாசம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 296ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 296 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...