Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 287 (11/04/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 287 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 05, 14, 23, 31

இடமிருந்து வலம்

01 – 04 சில சமயம் விலகாததும் விலக்க வேண்டியதும்
07 – 10 விலைக்கானதெனில் விரும்பத்தகாத இது மேன்மைக்குரியது (குழம்பி வருகிறது)
10 – 12 எதிர்பார்ப்பிறகுரியது (வலமிருந்து இடம்)
15 – 17 அன்பு தகுதி பாராட்டு போன்றவற்றுக்கேற்றது
20 – 22 எழுத்துக்கள் தனியாகவோ இணைந்தோ பொருள் உணர்த்தும் (வலமிருந்து இடம்)
25 – 29 உலகளாவிய ரீதியில் சில குறிப்பிட்ட நாடுகளில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களுடன் தொடர்புடையது (வலமிருந்து இடம்)
33 – 36 தேர்தல்களின் போது பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு

மேலிருந்து கீழ்

01 – 25 மிகுந்த வெப்பத்தாக்குதலும் ஓர் காரணியாக அமையும்
20 – 32 தாவரம் மற்றும் விலங்குகளில் இருந்தும் இதன் பயன்பாடு உள்ளது (கீழிருந்து மேல்)
10 – 22 இரக்கம் காட்டுதல் (கீழிருந்து மேல் )
06 – 12 வசப்படுத்தும் பொறி முறை (கீழிருந்து மேல் )
12 – 36 மகிழ்ச்சிப்பெருக்கின் இறுதி நிலை (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 287 (11.04.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 286 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 286 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 முகவரி
08 – 11 வெள்ளம்
13 – 14 மலை
21 – 23 வாசல்
28 – 30 கோலம்
31 – 33 நேரம்
34 – 35 கள்

மேலிருந்து கீழ்

01 – 13 முல்லை
13 – 19 ஓலை
14 – 32 மகுடம்
03 – 21 வள்ளல்
21 -33 விரல்
16 – 34 கலசம்
05 – 17 மரம்
06 – 30 சந்தனம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 286 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 286 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...