Day: April 11, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 287 (11/04/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்- மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை
மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படையினர் குவிப்பு (கோப்பு படம்)யாங்கூன்:மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.மேலும் படிக்க...
60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உருவாக்கி பொது மக்களுக்கு செலுத்தி வருகின்றன. ஐரோப்பிய நாடுகள், தடுப்பு மருந்துகளைமேலும் படிக்க...
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17ல் நடை பெறும் – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் (99), நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பதுமேலும் படிக்க...
நாடளாவிய தடுப்பூசி முகாம் இன்று முதல் நடைபெறும்- பிரதமர்
இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாநில முதலமைச்சருகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
உயரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 6,500-ஐ தாண்டியது
தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் இறந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றமேலும் படிக்க...
சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் – அரசாங்கம்
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனைகள் பெறப்பட்டுள்ளன எனமேலும் படிக்க...
உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- சுமந்திரன்
கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கோயில் வளாகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், அவ்வாறான ஆராய்ச்சிகள்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை (11/04/2021)
யாழ்ப்பாணம் மடத்தடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்டிருந்த திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்கள் 09/04/2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான மரியாம்பிள்ளை, அருளப்பா அன்னம்மா ஆகியோரின் அன்புமேலும் படிக்க...