Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 283 (14/03/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 283 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 16

இடமிருந்து வலம்

01 – 05 புவியின் எதிர்மறை செயற்பாடு

07 – 09 அடுக்கடுக்கான ஆசைகளாலும் சிலரின் மனதில் உருவாகும் (வலமிருந்து இடம்)

09 – 11 இவற்றுள் சில ஆன்மீகத்திலும் வரலாற்றிலும் புகழ் பெற்றதாக அமையும்

13 – 15 தூது இலக்கியங்கள் இவ்வாறு அழைக்கப்படும்

20 – 22 பஞ்சத்திற்கெதிரான புரட்சி (வலமிருந்து இடம்)

27 – 29 கூர்மைக்குரியதான இதில் குறைபாடு ஏற்படுவதும் உண்டு

33 – 36 இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் எதிர்மறை எண்ணங்களை குறைக்கவும் உதவுகின்றது என்பது முன்னோர்களின் நம்பிக்கை

மேலிருந்து கீழ்

01 – 07 இலக்கியம் வசனம் உரை போன்றவற்றுக்கும் பொருந்தும்

13 – 31 செய்தி என்றும் பொருள் தரும்

20 – 32 தொடர்பற்ற நிலை (கீழிருந்து மேல்)

17 – 29 முறை என்பதாகும்

06 – 30 மிகக்குறைந்த மழைப் பொழிவைக் கொண்டது (கீழிருந்து மேல்)

30 – 36 திருக்குறளில் அறம் பொருள் இன்பம்

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 282 (14.03.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 282 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 282 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 கடைக்கண்

08 – 09 விலை

21 – 23 பலம்

26 – 29 ஆராதனை

32 – 34 பார்வை

34 – 36 பாலம்

மேலிருந்து கீழ்

01 – 13 கருமை

13 – 25 அண்மை

02 – 08விடை

14 – 26 ஆண்டு

04 – 22 கன்னம்

22 – 34 பாதம்

11 – 29 கற்பனை

12 – 36 இதிகாசம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 282 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 282 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...