Day: March 14, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 283 (14/03/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது- சி.வி.
மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்வி பதிலில், ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர்கள் தொடர்பான அறிவிப்புக்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஈழத் தமிழர்கள் குறித்த விடயங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையை, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்றுமேலும் படிக்க...
யாழில் முன்னெடுக்கப் படவுள்ள பேரணிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு!
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்குக் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு ஆதரவளிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கை அரசாட்சியாளரின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும், அவ்வாறான நடவடிக்கைகளை இழைத்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்றும், இவ்வாறானமேலும் படிக்க...
பிரான்ஸில் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா தொற்று – 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது
பிரான்ஸில் புதிய கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை நிலவரப்படி 30,000 ஐ நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் முதல் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்தது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தமேலும் படிக்க...
ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கின்றார் ஜப்பானிய பிரதமர்
ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஏப்ரல் 9 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க வாய்ப்புள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்திப்பு இடம்பெற்றால் வெள்ளை மாளிகையில் புதிய ஜனாதிபதியை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர்மேலும் படிக்க...
ஒக்ஸிஜன் செயலிழப்பால் 7 நோயாளிகள் உயிரிழப்பு – ஜோர்டானின் சுகாதார அமைச்சர் பணிநீக்கம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் செயற்பாடு செயலிழந்தமையால் ஏழு பேர் இறந்ததை அடுத்து ஜோர்டானின் சுகாதார அமைச்சர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் அம்மானுக்கு மேற்கே புதிய அரச வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை, மகப்பேறு மற்றும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெறும் பிரிவுகள்மேலும் படிக்க...
எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் – ஸ்டாலின்
தமிழக முதலமைச்சருடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தான் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் ஊடகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தென்னிந்திய சிறப்பு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மீது குற்றச்சாட்டுமேலும் படிக்க...
15ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் மநீம தலைவர் கமல்!
மிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்தி, களமிறங்கும் தொகுதி மற்றும் வேட்பாளர்களையும் உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 70 பேர் கொண்டமேலும் படிக்க...
புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்கான சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்க திட்டம்
புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதுமேலும் படிக்க...
7ஆவது நாளாக தொடரும் போராட்டம் – அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை என போராட்டக் காரர்கள் கவலை!
கடந்த 7 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தம்மை, அரச கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் எவரும் நேரில் சந்திக்க வரவில்லை என வட.மாகாண சுகாதார தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்மேலும் படிக்க...
தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே யாழில் இருந்து இரவோடு இரவாக ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன- சுமந்திரன்
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.மேரி இசிடோரா மனோரஞ்சிதம் மனோகரன்
யாழ். பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறைவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மேரி இசிடோரா மனோரஞ்சிதம் மனோகரன் (மனோ அக்கா) அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சில்வெஸ்ரர் ராசேந்திரம்(SR) அந்தோனிப்பிள்ளை(இலங்கை), மேரி மார்கிரேட் றோசம்மா யோசப் தம்பதிகளின் அன்பு மகளும்,மேலும் படிக்க...