Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 281 (21/02/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 281ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 26

இடமிருந்து வலம்

1 – 05 குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது

07 – 11 உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் (குழம்பி வருகிறது)

11 – 12 தற்காப்பும் உள்ளடங்கும்

13 – 15 ஓசையின் சந்தம் முக்கியத்துவம் பெறும் (வலமிருந்து இடம்)

19 – 22 கற்கால மனிதர்களின் அன்றாட உபயோகங்களுள் ஒன்று (குழம்பி வருகிறது)

31 – 36 காப்பதற்குரியது

மேலிருந்து கீழ்

01 – 13 வியப்பு சார்ந்தது

13 – 25 பண்டமாற்று முறையே இதன் ஆரம்பம் (கீழிருந்து மேல்)

09 – 33 வேண்டியவை கொடுக்கும் என்பர் (கீழிருந்து மேல்)

10 – 28 ஓசை நயம்

11 – 17 இலக்கணத்தில் வேற்றுமை

23 – 35 எச்சரிக்கைக்குரிய இது, வழி மாறுவதுமுண்டு (குழம்பி வருகிறது)

18 – 36 சொல்லிலும் செயலிலும் வெளிப்படும்

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி – 281 (21.02.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 280 ற்கான இந்த வார அதிஷ்டசாலிகள் திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.ராதா கனகராஜா    அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 280 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 கடிகாரம்

07 – 10 அன்னம்

10 – 12 அழுகை

13 – 15 தினம்

17 – 18 பொன்

21 – 22 கரை

25 – 27 வாரம்

31 – 36 சுரஸ்தானம்

மேலிருந்து கீழ்

01 – 13 கனம்

13 – 31 சுவாசம்

03 – 15 கானம்

22 – 34 தாமரை

23 – 35 பானம்

06 – 12 நகை

12 – 30 புன்னகை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 280 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.ரஜனி அன்ரன் , ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் , ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திரு.K.S.சந்திரன், நோர்வே

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 280 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...