Day: February 21, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 281 (21/02/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது – சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் கொரோனா ஆரம்பத்தில்மேலும் படிக்க...
தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சின்னக் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். சுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சிறுவன் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஐந்து மணியளவில்மேலும் படிக்க...
ஐ.நா.வின் முதல் வரைபு கடும் ஏமாற்றம் அளிக்கிறது: அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்- சி.வி.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபையிட்டு, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக்மேலும் படிக்க...
தமிழர்கள் இனவழிப்புக்கு ஆளாவதற்கு ஐ.நா.வும் காரணம்: செல்லமாக அணுகும் பிரேரணைகள் வேண்டாம்- அனந்தி
யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் தலையிடவேண்டிய ஐக்கிய நாடுகள் சபை, தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவியிருந்த நிலையில் தமிழர்கள் மீதான இனவழிப்புக்கு ஐ.நா.வும் காரணம் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா- நாராயணசாமி அரசுக்கு பின்னடைவு
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் உருவாகி உள்ளது. சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த லட்சுமிநாராயணன் எம்எல்ஏபுதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏமேலும் படிக்க...
காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்து!
காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. புவி வெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்குமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க G7 நாடுகள் ஒன்றிணைவு!
உலகளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க ஒன்றிணைவதாக G7 நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். G7 மாநாட்டின் பிரதான அமர்வின் நிறைவில் கூட்டாக இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதற்காக 7.5 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்க இணங்கியுள்ளதாகவும் G7 நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம்- ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் தயங்க வேண்டாம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காரைக்காலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில்,மேலும் படிக்க...
பழ. நெடுமாறன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நலம் பெறவேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொரோனா தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 83 வயதான பழ.மேலும் படிக்க...
யாழில் ‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வு
‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கட்சிகள் இணைவில் உருவாகிறது ‘தமிழ் தேசியப் பேரவை’!
தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்மேலும் படிக்க...
10 தமிழ் கட்சிகள் மீண்டும் சந்திப்பு – கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராய்வு
தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் 10 தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மீண்டும் ஒன்று கூடவுள்ளன. இதன்போது ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராயப்படவுள்ளது. அத்தோடு, தமிழ்மேலும் படிக்க...
சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் தகைமை அரசாங்கத்துக்கு உள்ளது – தினேஸ் குணவர்தன
சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா உலகப் பரவல் தொற்று காரணமாக, வரலாற்றில்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. பவளம்மா நடராஜா (21/02/2021)
தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பவளம்மா நடராஜா அவர்கள் 20.02.2021 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும் ரஞ்சனி (பிரான்ஸ்), வரதராஜன் (சுவிஸ்), ரஞ்சனா (இலங்கை) ஆகியோரின் தாயாரும், சூரியகுமார்மேலும் படிக்க...
சர்வதேச தாய்மொழி தினத்திற்கான சிறப்புக்கவி “ தமிழும் நானும் “
பொதிகை மலையில் பிறந்து மதுரைச் சங்கத்தில் வளர்ந்து மொழிகளுக்கு எல்லாம் தாயாகி தாய்போல எனைக்காத்து தாலாட்டிய தமிழே செம் மொழியாகி சிறந்து நிற்பவளே தமிழே என் உயிருக்கு உயிரானவளே உனைப் போற்றுகின்றேன் நான் ! நிலவும் வானும் போல் மலரும் மணமும்மேலும் படிக்க...