Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 278 (31/01/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 278ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் :21, 31

இடமிருந்து வலம்

01 – 05 பாக்கள் அல்லது பூக்கள் கொண்டு உபசாரம்
08 – 11 இயற்கையின் நியதியெனினும் எதிர்மறையானவற்றுக்கே பலரும் கூறுவதுண்டு (வலமிருந்து இடம்)
14 – 17 மொழிக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் ஒலி எனவும் பொருள் தரும்
25 – 27 மூளை நரம்புகளை இது அமைதிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் (வலமிருந்து இடம்)
27 – 28 ஒழுங்கமைக்கப்பட்ட விதிமுறை
32 – 33 முடிவை அடைதலுக்குதவும்

மேலிருந்து கீழ்

01 – 19 கால் கொள்ளுதல் எனவும் பொருந்தும்
02 – 14 ஒன்றையொன்று கவரும் எனினும் மாறுபட்டது (கீழிருந்து மேல்)
20 – 32 பெரும்பான்மையோருக்கு பலம் கொடுக்கும் கை (கீழிருந்து மேல்)
16 – 34 அசலுக்கான நகல் (குழம்பி வருகிறது)
17 – 35 இன்னா மற்றும் இனியவையான வெண்பா தொகுப்புடன் தொடர்புடையது (கீழிருந்து மேல்)
06 – 12 அன்றைய போர்க்கலையில் முக்கியத்துவம் பெற்றது (கீழிருந்து மேல்)
12 – 36 பற்றுதலுக்குரியது

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி – 278 (31.01.2021)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 277 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்

திருமதி.றஞ்சி ரவி   அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 277 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 சரித்திரம்
07 – 09 பத்து
15 – 18 அச்சம்
20 – 21 துணை
22 – 23 பாதி
25 – 29 போராட்டம்
31 – 32 உலா
32 – 34 உடல்
35 – 36 மாலை

மேலிருந்து கீழ்

01 – 25 சத்தியம்
15 – 21 அணை
04 – 10 மீதி
11 – 23 சந்தி
18 – 36 மாற்றம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 277 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.லாலா ரவி பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 277ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...