Day: January 31, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 278 (31/01/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
எமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திர தினத்தை துக்க தினமாகவே அனுஷ்டிப்போம்
எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கையின் சுதந்திர தினநாளன்று, அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர் வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
கடன் திருப்பிச் செலுத்த முடியாத அரசாங்கம் எவ்வாறு பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போகின்றது?
கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது. காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, கருவூலத்தால் கிடைக்கும் ஆண்டு வருமானத்தை விட கடனைமேலும் படிக்க...
4வது ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.நாகலிங்கம் தவமணி நாயகம் (31/01/2021)
மேடை நாடக ஒலி ஒளி அமைப்பாளரும், முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும், தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலய நிர்வாகசபை மூத்த உறுப்பினரும், மல்லாகம் கோணப்புல ஞானவைரவர் கோவில் தலைவருமான, தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். நாகலிங்கம் தவமணிமேலும் படிக்க...
வுஹான் சந்தையில் ஆராய்வைத் தொடங்கும் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு!
மத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்குச் சென்றிருந்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள்மேலும் படிக்க...
புடினுக்குச் சொந்தமான மாளிகைக்கு உரிமை கொண்டாடும் செல்வந்தர் !
கருங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள அரண்மனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குச் சொந்தமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய பெரும் செல்வந்தரான அர்காடி ராட்டன்பெர்க் குறித்த அரண்மனையை தன்னுடையது என்று கூறியுள்ளார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நேவல்னிமேலும் படிக்க...
திரையரங்குகளில் 100 வீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி!
திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 வீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,மேலும் படிக்க...
பிரதமர் மோடி தமிழகத்திற்கு விஜயம் செய்கிறார்!
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டமான, வண்ணாரப்மேலும் படிக்க...
கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை- யாழில் சம்பவம்
குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார். கணவனுடன்மேலும் படிக்க...
யு.என்.எச்.சி.ஆர் அறிக்கை: உடனடியாக எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது – அரசாங்கம்
யு.என்.எச்.சி.ஆர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றாலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உடனடியாக எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் குறித்த கோரிக்கையை விடுத்த நிலையில் வெளிவிவகாரமேலும் படிக்க...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 9 உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் 9 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட 9 உள்ளூராட்சி உறுப்பினர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை முதல்வர்மேலும் படிக்க...