Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 275 (03/01/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 275ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள்  – 22, 29, 31

இடமிருந்து வலம்

01 – 05 அறிவுடைமைக்கு எதிரான அறியாமை
07 – 10 இயலாமை உணர்வு ஏற்படும் போதும் உருவாகும் (வலமிருந்து இடம்)
14 – 17 குழந்தைகளுடனான உரையாடல் களமாக கருதப்பட்ட இது தற்போது அருகி வருகின்றது
16 – 18 இசைக்கு இசையும் தாளத்துடன் இணைவது ( குழம்பி வருகிறது)
20 – 21 பேச்சாலும் செயலாலும் பகிரக்கூடிய வாழ்த்துரை
25 – 27 நிராகரித்தலின் போதும் பயன்படக் கூடிய சொல் (வலமிருந்து இடம்)
32 – 35 ஒன்பது வகையான தாளத்துள் ஒன்று (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 25 இதனை அறிந்து கொள்ளாத சிலரின் பதிவே மூடநம்பிக்கை எனப்படுகின்றது என்பது சிலரின் வாதம்
14 – 32 பற்றுக்கோடு எனவும் பொருள் தரும் (குழம்பி வருகிறது)
28 – 34 ஒரு விதத்தில் அளவீடாகவும் நோக்கப்படுகிறது (கீழிருந்து மேல்)
11 – 23 கவிதைக்கான இரசனையை மெருகூட்டும் ((குழம்பி வருகிறது)
06 – 18 பண்டைய நகரங்களின் அழிவுக்கு பெரிதும் காரணமானது (கீழிருந்து மேல்)
18 – 36 வண்ணத்திற்கேற்றவாறு விளைவுகள் அமையும்

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 275 (03.01.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 274 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி. சுபாசினி பத்மநாதன்   அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 274 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 தயக்கம்
10 – 12 கனவு
13 – 15 ஏழ்மை
20 – 21தோகை
27 – 29 பள்ளி
31 – 35 சொர்க்கம்
35 – 36 கார்

மேலிருந்து கீழ்

01 – 13 தனிமை
19 – 31 ஞானம்
08 – 26 வாழ்க்கை
10 – 22 அறிவு
17 – 29 பொருள்
06 – 18 முகம்
18 – 36 காவியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 274 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.யோகினி அன்ரன், பிரான்ஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 274ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...