70வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. கலா ரகு (25/10/2026)
பிரான்ஸ் Roissy-en-Brie இல் வசிக்கும் திருமதி. கலா ரகு அவர்கள் தனது 70 வது பிறந்த நாளை 25ம் திகதி Octobre மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகிறார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் திருமதி கலா ரகு அவர்களை அன்புக்கணவர் ரகு, அன்பு பிள்ளைகள் நிசா, நிலுசா மருமக்கள் அகிலன், பிரியன் பேரப்பிள்ளைகள் அரியானா, மயூரி, ஜெய், அரியான், அஸ்சானி, மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் திருமதி. கலா ரகு அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து தீர்க்க சுமங்கலியாக அனைத்து சிறப்புகளுடன் வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரப்பிள்ளைகள் அரியானா, மயூரி, ஜெய் அரியான், அஸ்சானி
இவர்களுக்கு எமது நன்றி!

