Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 274 (18/10/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 274ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம்   – 09

இடமிருந்து வலம்

01 – 05 துணிச்சலுக்கு எதிரானது
10 – 12 ஆழ்மன உணர்வுகளின் இலட்சியம் (வலமிருந்து இடம்)
13 – 15 பலரின் பாவச்செயல்களுக்கு இது காரணமாகிறது என கருதப்படுகிறது (வலமிருந்து இடம்)
20 – 21 விஷ ஜந்துகளிலிருந்து பாதுகாக்கவும் இல்லங்களில் இதனை முன்னோர்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது (வலமிருந்து இடம்)
27 – 29 ஆழ்ந்த தூக்கம் எனவும் பொருள் தரும் (குழம்பி வருகிறது)
31 – 35 தான தர்மங்கள் மட்டும் அல்லாமல் தன் கடமையை சரிவர செய்வோரே இதனை அடைய முடியும் என்பதே வரையறை (குழம்பி வருகிறது)
35 – 36 கருமை (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 நோய்க்கான காரணமாக நோக்கப்பட்ட இது தற்போது நிவாரணியாக உள்ளது
19 – 31 அறிதலின் அடிப்படையில் ஏற்படும் புரிதல்
08 – 26 இலக்கற்றதானால் இழந்து விட வாய்ப்புண்டு (குழம்பி வருகிறது)
10 – 22 தெரிந்தவை மட்டுமல்ல தெரியாதவை எவை என்பதை புரிந்து வைத்திருப்பதே இதற்கு வரைவிலக்கணம் (கீழிருந்து மேல்)
17 – 29 அகராதியின் பயன்பாடு
06 – 18 ஒன்றெனினும் பெரும் பாலானோருக்கு இரண்டாக அமைவது
18 – 36 வீரத்தாலும் படைப்பது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப் போட்டி – 274

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 273 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

திருமதி.சாந்தி பாஸ்கரன்   அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 273 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 ஆனந்தம்
09 – 12 இரசனை
13 – 15 கோலம்
15 – 16 கோடை
16 – 17 கடை
21 – 23 நிலம்
26 – 28 விடலை
34 – 36 பேதம்

மேலிருந்து கீழ்

01 – 19 ஆலோலம்
19 – 31 காலம்
02 – 20 சின்னம்
20 – 26 சிலை
21 – 33 மாடம்
12 – 36 சங்கீதம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 273 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திரு.ஸ்ரீகுமரன் சசிகுமார், யாழ்ப்பாணம், இலங்கை
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.யோகினி அன்ரன், பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 273ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...