Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 264 (26/07/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 264 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 20, 29, 32

இடமிருந்து வலம்

01 – 06 சாதனைக்குரியது

07 – 10 இழக்கும் போது இழப்பு அதிகம் (குழம்பி வருகிறது)

10 – 11 தரம் அல்லது தராதரம்

13 – 16 செலவுக்கும் பொருந்தும் செறிவுக்கும் ஏற்றது (வலமிருந்து இடம்)

25 – 28 சுய வடிவமற்றது எனவும் வரையறுக்கலாம் (வலமிருந்து இடம்)

33 – 36 தெளிவு பெற உதவும் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 பண்பாடு மொழி சார் பகுப்பு

13 – 31 மன வலிமை (கீழிருந்து மேல்)

21 – 33 இருப்பிடம்

16 – 22 காலத்திற்கேற்ப மாற்றம் அடையும் தன்மை உண்டு

11 – 23 கடைப்பிடிக்க வேண்டிய அளவீடு (கீழிருந்து மேல்)

06 – 30 உலகின் உயிரோட்டத்திற்கு பிரதானமானது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப் போட்டி – 264

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 263 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி  .

திருமதி.சியாமளா சற்குமாரன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 263 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 கண்ணோட்டம்

07 – 12 அலங்காரம்

15 – 16 ஆடி

25 – 26 சுமை

28 – 30 காட்சி

31 – 35 மந்திரம்

மேலிருந்து கீழ்

01 – 19 கன்னம்

08 – 20 நீலம்

15 – 33 ஆலயம்

10 – 22 அடிமை

11 – 23 காலம்

06 – 30 சித்திரம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 263 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.பாரதி ஜேர்மனி
திரு.திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 263 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...