Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 253 (23/02/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 253 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 17, 25

இடமிருந்து வலம்

01 – 04 ஒவ்வொரு காலகட்டத்திற்குமான வளர்ச்சி நிலை
05 – 06 ஒன்றுக்கான காரணம்
07 – 11 ஒரு வகைப்பண்
19 – 21 முன்னைய காலத்தில் அரசர்களே இதன் உரிமையை பெற்றிருந்தனர்
23 – 24 சோதிடமும் இதன் விதியை தீர்மானிக்கின்றது (வலமிருந்து இடம்)
31 – 34 தனித்துவத்தின் அடையாளம் எனவும் கருதலாம் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 உலா
08 – 26 பிரதிபலிக்கும் தன்மைக்கு பயன்படும் (குழம்பி வருகிறது)
09 – 27 தம் சுயநலத்திற்காக ஒருவரை சார்ந்தொழுகும் செயலுக்கானது (குழம்பி வருகிறது)
04 – 34 ஒன்றரை மணி நேர அளவீடு கொண்டது ( கீழிருந்து மேல்)
23 – 29 வேத சாஸ்திரம் (கீழிருந்து மேல்)
29 – 35 பருமன் அடிப்படையிலான கணனி வகையுள் ஒன்று
06 – 18 தோற்றத்தின் கால அளவு (கீழிருந்து மேல்)
24 – 36 பேச்சிலும் உண்டு

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 252 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 தருணம்
04 – 06 அம்பு
07 – 08 மலை
09 – 11 நகம்
13 – 15 நாதம்
19 – 21 வரம்
31 – 33 பானம்
34 – 36 பாடல்

மேலிருந்து கீழ்

01 – 07 தலை
13 – 25 நாவல்
26 – 32 பாய்
15 – 27 மாதம்
04 – 28 பிரவாகம்
05 – 17 கொம்பு
23 – 35 பார்வை
18 – 36 கூந்தல்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 252ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மன்
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா , பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 252 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...