Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 232 (28/07/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 232 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 05 பிறர் உதவியின்றி தனித்து செயற்பட்டு வெற்றி காணுதல்
07 – 09 பிரசித்தி பெற்ற நீர்நிலைகளுள் ஒன்றான இதன் பிறப்பிடம் திபெத் ( குழம்பி வருகிறது)
14 – 16 நோய்த்தடுப்பு மருந்துடன் தொடர்புடைய சொல்
27 – 30 தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களை ஈடு செய்ய மற்றும் சில வகை பறவையினத்தை அதிகரிக்கவும் உதவுகிறது என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்து
( குழம்பி வருகிறது)
31 – 35 சில கெட்ட சக்திகளின் பாதிப்புகளில் இருந்து விலக நினைத்து சிலர் இதனை பயன்படுத்துவர்
( குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 19 இறுதி நிலை
19 – 31 தனித்துவம் பெற்ற பாரம்பரிய அடையாளமாக அமைவது (கீழிருந்து மேல்)
20 – 32 உள்ளான நிலை
09 – 21 உறுதிப்படுத்தும் நபரையும் குறிக்கும் (கீழிருந்து மேல்)
10 – 28 தாய் சேய் பிணைப்பை வெளிப்படுத்தும் இது பயன்பட்டது (குழம்பி வருகிறது)
05 – 23 உடல் உள நோய்களை குணப்படுத்தி புத்துணர்ச்சியும் கொடுக்கக் கூடியது என உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்
(கீழிருந்து மேல்)
06 – 18 மனதுக்கு இசைவானது
18 – 36 குழுவாக இருக்கும் அமைப்பும் இவ்வாறு அழைக்கப்படும் (குழம்பி வருகிறது)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 231 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 கண்காட்சி
07 – 10 பண்பாடு
14 – 16 விந்தை
25 – 28 இல்லம்
31 – 33 நாணம்
33 – 35 மேகம்

மேலிருந்து கீழ்

01 – 19 கண்ணாடி
21 – 33 வலம்
10 – 28 பந்தம்
05 – 23 சிறப்பு
06 – 24 கிண்ணம்
24 – 36 மௌனம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 231ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திரு.திக்கம் நடா சுவிஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி. ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 231 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...