Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 231 (21/07/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 230 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 20, 29

இடமிருந்து வலம்

01 – 05 ஒரு வகையான தற்காலிக ஏற்பாடுகளுள் ஒன்று.
07 – 10 பிறரிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறையும் இவ்வாறு குறிப்பிடப்படும் (குழம்பி வருகிறது)
14 – 16 வியத்தகு செயல் (குழம்பி வருகிறது)
25 – 28 பாடசாலை போட்டி நிகழ்வுகள் என்றவுடன் எமக்கு நினைவில் தோன்றும் சொல்
31 – 33 பின் வாங்க வைக்கும் உணர்வெனவும் கூறலாம்
33 – 35 நீராவித் திவலைகளின் திரள் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 மனிதனின் ஒரு வகை குறைபாட்டை சரி செய்யவும் உதவும்
21 – 23 பவனி வருதல் எனவும் கொள்ளலாம்
10 – 28 உறவுப்பிணைப்பு
05 – 23 தனித்தன்மை அல்லது வழக்கத்துக்கு மாறாக உருவாக்கப்பட்டது
06 – 24 வெற்றிக்கான மதிப்பீடாகவும் அமையும்
24 – 36 பல வகை இடையூறுகளையும் தவிர்க்கக் கூடிய மகத்தான சக்தியான இது ஒரு வகை விரதம் (கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 230 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 அடக்குமுறை
07 – 09 ஐயம்
15 – 18 கட்டம்
19 – 21 பாக்கி
28 – 30 வேழம்
31 – 33 நெடில்
33 – 36 நெருப்பு

மேலிருந்து கீழ்

01 – 13 அயல்
14 – 26 நாக்கு
03 – 27 ஐக்கியம்
10 – 28 கவனம்
17 – 29 வேட்கை
12 – 24 கடன்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 230ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திரு.கனகசுந்தரம் யேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திரு.திக்கம் நடா சுவிஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 230ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...