Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 326 (25/12/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 325ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 23

இடமிருந்து வலம்

01 – 04 சான்றாக அமையக்கூடியது
09 – 11 மொழி புரியாவிடினும் இன்பத்தைக் கொடுக்கும்
14 – 16 சிறுவர்களின் விருப்பத்தேர்வான இவற்றில் சிலவற்றின் விலை மதிப்பு மிக அதிகமானது (வலமிருந்து இடம்)
19 – 22 வலியுறுத்திக் கூறுதல்
25 – 27 பிறழ்வுகளுக்கான சிகிச்சை
28 – 30 சங்க இலக்கியத்தில் போரை உள்ளடக்கும்
31 – 33 இயற்கையோடு இணைந்த இது சிலருக்கு இதமான உணர்வைக் கொடுத்து இரசிக்க வைக்கும் (வலமிருந்து இடம்)
33 – 35 சித்தரிப்பிற்கானது

மேலிருந்து கீழ்

01 – 13 முன்னோர்களால் செல்வத்தின் குறியீடாக வரலாற்றில் இடம்பெற்றது
19 – 31 ஒன்றுக்கான விளக்கம் (குழம்பி வருகிறது)
02 – 14 உன்னதமான பேறு
03 – 21 நேரத்தை கணிக்க முடியாதது (குழம்பி வருகிறது)
05 – 17 அதிகாரபூர்வமாகவும் வரையறுக்கப்படுவது (குழம்பி வருகிறது)
06 – 18 இணையாக காட்டப்படும் (கீழிருந்து மேல்)
18 – 36 அதிக பட்ச அளவு (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 326 ok

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 325ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 இலக்கியம்
07 – 09 நிழல்
09 – 11 நிதம்
14 – 15 சிலை
20 – 22 பட்டு
25 – 30 அலங்காரம்
31 – 33 கனவு
33 – 36 உணர்வு

மேலிருந்து கீழ்

01 – 19 இல்லம்
15 – 27 காட்சி
10 – 22 தட்டு
11 – 23 பாவம்
12 – 18 பாதி
18 – 30 அமைதி

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 325 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன்சர்மா  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 325ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. வதனா தயாளன் பிரான்ஸ்
திரு. திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.ரஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு. திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 325ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...