Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 307 (16/01/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 307 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 12, 29, 31

இடமிருந்து வலம்

01 – 04 வழக்கமான செயற்பாட்டுடன் பொருந்தும்
04 – 06 அடி தோறும் இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது (வலமிருந்து இடம்)
07 – 10 தானமாகவும் நோக்கப்படும் (வலமிருந்து இடம்)
13 – 15 ஒரு வகை சுண்ணாம்பு படிகங்களால் ஆனது
19 – 20 தமிழ் இலக்கியத்தை சிறப்பிப்பவற்றுள் இதுவும் ஒன்று
21 – 23 நினைவக உருவாக்கம் (வலமிருந்து இடம்)
25 – 28 மாறுபட்ட நிலை
32 – 36 தை மாசி மாதங்களுக்கானது

மேலிருந்து கீழ்

01 – 07 அருவருப்பூட்டும் வாசனை
08 – 20 முகத்தல் அளவை
04 – 10 மதிப்பு மிக்க இவற்றில் மதிப்பற்ற போலியும் உண்டு (கீழிருந்து மேல்)
10 – 28 இதன் நிற வேறுபாடுகளுக்கு மரபணு மாற்றமே காரணம்
11 – 23 உரை நடை அல்லாத கற்பனை நயம் (கீழிருந்து மேல்)
18 – 36 உயர்ந்தோருக்கான உயர்வழக்கு

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி 307 (16.01.2022)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 306 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.சந்திரா கோபால்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 306ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 உயர்தரம்
09 -10 தேடல்
19 – 21 சேட்டை
27 – 29 தினுசு
31 – 32 கரை
34 – 36 உச்சி

மேலிருந்து கீழ்

01 – 19 உருண்டை
25 – 31 நுரை
14 – 26 எட்டு
27 – 33 நீதி
04 – 16 தடம்
11 – 23 நிழல்
06 – 18 வீரம்
24 – 36 குச்சி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 306ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திரு திருமதி. உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 306 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...