Day: January 16, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 307 (16/01/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஹைட்டி ஜனாதிபதி கொலை முன்னாள் செனட்டர் கைது
ஹைட்டி ஜனாதிபதி கொலையில் பிரதான சந்தேக நபரான முன்னாள் ஹைட்டி செனட்டரை ஜமைக்கா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜான் ஜோயல் ஜோசப் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஜமைக்கா கான்ஸ்டபுலரி படையின் ஊடக பேச்சாளர் டென்னிஸ் புரூக்ஸ் தெரிவித்தார். ஜூலை 7 அன்றுமேலும் படிக்க...
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு- 6 பேர் படுகாயம்
இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் பின்புற வாசல் அருகே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தபோது துப்பாக்கி சூடு நடைபெற்றது. அமெரிக்காவின் ஓரேகான் மாநிலம் யூஜின் நகரில் வெள்ளிக்கிழமை இரவு பிரபல இசைக்கலைஞர் லின் பீன் அண்ட் ஜே பாங் மற்றும் பிற கலைஞர்கள்மேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது -புதிய ஆய்வு
பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதியமேலும் படிக்க...
அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம் – கருணாநிதியுடன் நட்பை போற்றியவர் என புகழாரம்
எம்.ஜி.ஆர். 105-வது பிறந்த நாளானது ஜனவரி17 தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-முன்னாள் முதல்-அமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர்மேலும் படிக்க...
டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் குறைந்த வெப்ப நிலை – கடும் குளிரால் மக்கள் அவதி!
டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் கடும் குளிர் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை 6 புள்ளி 1 டிகிரி செல்சியசாக சரிந்துள்ளதால், கடும் குளிரில் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். அத்தோடு, கடுமையான பனிமூட்டமும் காணப்பட்டதால், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. டெல்லியின்மேலும் படிக்க...
முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்தியா உறுதி
முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இந்தியமேலும் படிக்க...
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன் முறையாக முத்தமிழ் விழா
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம்மேலும் படிக்க...
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பல சவால்களை இலங்கை எதிர் நோக்கியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பெரும் பிரச்சினைகளை இலங்கைஎதிர்கொண்டுள்ளதாக ஐக்கியமேலும் படிக்க...
2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.கைலாசபிள்ளை ஜெயக்குமார் (16/01/2022)
தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியை 16ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று இல்லத்தில் நினைவு கூருகின்றார்கள். அமரர் திரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை அன்பு மனைவி காந்திமலர்( மலர்)மேலும் படிக்க...