Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 289(25/04/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 288 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 06 வழக்கு மீறியது

09 – 11 பெண்களுக்கானால் நேராக வகுத்தல் முன்னோரால் வலியுறுத்தப்படுகிறது

14 – 16 கொள்ளையிடப்படும் இயற்கை வளமாக உள்ளது

20 – 23 அனைத்தும் அடங்கும்

31 – 33 போலியற்றது (வலமிருந்து இடம்)

33 – 35 பயன்பாட்டைப் பொறுத்து முறிந்து விடவும் கூடியது

மேலிருந்து கீழ்

01 – 25 தேவைக்கேற்ப விபரித்தல்

02 – 08 தொடக்கம் அல்லது அதற்கான மூலம் (கீழிருந்து மேல்)

26 – 32 இசைக்கான அடிப்படை

09 – 27 ஒரு வித பற்றுதலாலும் ஏற்படும்

16 – 28 கண்காணிப்பை மேற்கொள்ளல் இதன் தொழிற்பாடு (கீழிருந்து மேல்)

11 – 29 வாழ்க்கையின் நெறிகளையும் வெளிப்படுத்தின (குழம்பி வருகிறது)

06 – 18 இறை வழிபாட்டிலும் இடம்பெறக்கூடிய இது வளம் சேர்க்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை (கீழிருந்து மேல்)

24 – 30 சில வகை உயிரினத்தின் இருப்பிடமாகவும் குறிப்பிடலாம் (கீழிருந்து மேல்)

30 – 36 அரசுக்கான கப்பம்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 289 (25.04.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 288 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 288 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 தனித்துவம்

08 – 12 வசந்தம்

17 – 18 ஈடு

25 – 29 வெள்ளந்தி

31 – 33 மெட்டு

33 – 35 மாநாடு

மேலிருந்து கீழ்

01 – 19 தண்ணீர்

08 – 20 வரம்

09 – 21 சரம்

04 – 22 விருந்து

23 – 29 திரு

18 – 30 பொட்டு

30 – 36 பொய்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 288 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திரு திருமதி சந்திரசேகரம் ராஜி, நோர்வே

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 288 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!