Day: April 25, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 289(25/04/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 82 பேர் உயிரிழப்பு
கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் நேற்றுமேலும் படிக்க...
தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்- பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜனை ஆந்திராவிற்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் திருப்பி விடப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமேலும் படிக்க...
” பாவேந்தர் பாரதிதாசனின் நினைவுநாள் சிறப்புக்கவி “
தமிழுக்கு அமுதென்று பெயர் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று தமிழைப் பாடிய பாவேந்தரின் நினைவு நாள் சித்திரைத் திங்கள்21 ! மூடப் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிய சாதிமதக் கொடுமைகளை தூள் தூளாக்க பகுத்தறிவை விரிவாக்கி பட்டறிவை ஊட்ட தமிழ்ப்பற்று பொங்கியெழமேலும் படிக்க...
யாழில் 7 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் நீண்டகால கடத்தல் குழு கைது!
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிகளில் நீண்டகாலமாக ஹெரோயின், ஐஸ், குடு மற்றும் கஞ்சா கடத்தல் செய்துவந்த பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள், யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடல் வழியாக போதைப்மேலும் படிக்க...
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்- இளைஞன் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்!
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றதாகமேலும் படிக்க...
தமிழர்களுக்கு பெரும்பான்மை சமூகம் செய்த அநீதியே நாடு துண்டாடப்படக் காரணம்- இராதாகிருஸ்ணன்
மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவொரு துரதிஷ்டமான நிலைமை என அவர்மேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.70 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.46 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன்மேலும் படிக்க...
உலகளவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
தற்போது கொரோனா வைரசின் பாதிப்பு அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை தாக்கிக் கொண்டுமேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின- மக்கள் வீடுகளில் முடக்கம்
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேலும் படிக்க...
தமிழ் மொழியைத் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ள மோடி அரசு- வைகோ கடும் கண்டனம்!
மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத் தெரிந்தால் எதிர்ப்புகள் உருவாகும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை எனமேலும் படிக்க...
இலங்கையில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காலாவதியாகின்றன
இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. குறித்த தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற கிட்டத்தட்ட அரை மில்லியன் இலங்கையர்களில் 350,000 பேருக்கு செலுத்தக்கூடியமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு- சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) 4 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்தமேலும் படிக்க...
சர்வதேச நிபுணர்களின் பிரத்தியேக கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு
ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் குறித்த முடிவுக்கு இலங்கை அரசாங்கம் முறையான பதிலைமேலும் படிக்க...