Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 284 (21/03/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 284 ற்கான கேள்விகள்

இடமிருந்து வலம்

01 – 05 பெரும்பாலான நாகரீகங்களின் பூர்வீகத்தை கொண்டது
08 – 10 நாட்டின் இறையாண்மையில் முக்கிய பங்கு வகிப்பவற்றுள் ஒன்று
16 – 18 எதிர் பாராத நிகழ்வாகவும் கருதப்படும் (குழம்பி வருகிறது)
27 – 28 மறைவிற்கும் உதயத்துக்குமான இடைநிலை (பாடலில் ஒத்த கருத்துள்ள சொல் வருகிறது)
31 – 32 மானிட வளர்நிலைகளின் தொடக்கம் (வலமிருந்து இடம்)
33 – 36 பகுத்தறிவிற்குட்பட்ட இது விலங்குகளிலிருந்து வேறு படுத்தக் கூடிய மனிதத் தன்மை

மேலிருந்து கீழ்

01 – 07 பலரும் விரும்பாத இதனை இளையோர் சிலர் நவ நாகரீகமாக கூட கருதுகின்றனர்
13 – 31 மனித வாழ்க்கையின் சாத்தியத்திற்கான ஆய்வுக்குட்பட்டது
02 – 08 வேகம் (கீழிருந்து மேல்)
08 – 26 இதனாலும் சிலர் நினைத்ததை சாதிப்பதுண்டு
09 – 21 பலவகை உள்ளடக்கப்பட்டாலும் ஒவ்வொருவருக்கென்று தனி விருப்பம் ஒன்றிலே தான் காணப்படும் (குழம்பி வருகிறது)
22 – 34 மாற்றமடையக் கூடிய இது கண்களுக்கான பயன் (குழம்பி வருகிறது)
11 – 23 எதிரிகளை வெல்ல வழி கூறும் படிநிலைகளுள் ஒன்று
23 – 35 மனதின் உணர்வுகளை பெரிதும் வெளிப்படுத்தும் எனினும் சிலர் விதி விலக்கு (குழம்பி வருகிறது)
06 – 18 வேகத்தின் அளவைப் பொறுத்து பெயர்கள் மாற்றமடையும்
24 – 36 பரதத்துக்கும் இசைக்கும் பொதுவானது

TRT தமிழ் ஒலி · KURUKKEZHUTHU PODDI – 284 (21.03.21) Ok

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 283 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 283 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 நடுக்கம்
07 – 09 கோட்டை
09 – 11 கோவில்
13 – 15 சந்து
20 – 22 பசுமை
27 – 29 பார்வை
33 – 36 வளையல்

மேலிருந்து கீழ்

01 – 07 நடை
13 – 31 சங்கதி
20 – 32 தனிமை
17 – 29 தடவை
06 – 30 பாலைவனம்
30 – 36 பால்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 283 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 283 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!