Day: March 21, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 284 (21/03/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – சிதம்பரம்
ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை அரசின்மேலும் படிக்க...
இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நில அபகரிப்பு ஒரு இனப் படுகொலையாகவே பார்க்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுப்மேலும் படிக்க...
அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு
அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்குகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனமேலும் படிக்க...
புலிகளின் போராளிகள் குறித்து கவனம் கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது ஏன்-சரத் வீரசேகர
விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலையளிக்கிறது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அத்தோடு, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களைமேலும் படிக்க...